குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௬௩
Qur'an Surah Al-Hajj Verse 63
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءًۖ فَتُصْبِحُ الْاَرْضُ مُخْضَرَّةًۗ اِنَّ اللّٰهَ لَطِيْفٌ خَبِيْرٌ ۚ (الحج : ٢٢)
- alam tara
- أَلَمْ تَرَ
- Do not you see
- நீர் பார்க்கவில்லையா?
- anna
- أَنَّ
- that
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- anzala
- أَنزَلَ
- sends down
- இறக்குகின்றான்
- mina l-samāi
- مِنَ ٱلسَّمَآءِ
- from the sky
- வானத்திலிருந்து
- māan
- مَآءً
- water
- மழையை
- fatuṣ'biḥu
- فَتُصْبِحُ
- then becomes
- மாறுகின்றது
- l-arḍu
- ٱلْأَرْضُ
- the earth
- பூமி
- mukh'ḍarratan
- مُخْضَرَّةًۗ
- green?
- பசுமையாக
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- laṭīfun
- لَطِيفٌ
- (is) surely Subtle
- நுட்பமானவன்
- khabīrun
- خَبِيرٌ
- All-Aware
- ஆழ்ந்தறிபவன்
Transliteration:
Alam tara annal laaha anzala minas samaaa'i maaa'an fatusbihul ardu mukhdarrah; innal laaha Lateefun Khabeer(QS. al-Ḥajj:63)
English Sahih International:
Do you not see that Allah has sent down rain from the sky and the earth becomes green? Indeed, Allah is Subtle and Aware. (QS. Al-Hajj, Ayah ௬௩)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான் மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்கிறான். (அதனால்) பூமி பசுமையாகி விடுகின்றது. நிச்சயமாக அல்லாஹ் அதிக நுட்பமுடையவனும் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௬௩)
Jan Trust Foundation
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து (மழை) நீரை இறக்குகிறான்; அதனால் பூமி பசுமையாகி விடுகிறது என்பதை நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவன்; நன்கறிந்தவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குகின்றான். பூமி பசுமையாக மாறுகின்றது. நிச்சயமாக அல்லாஹ் மிக்க நுட்பமானவன், ஆழ்ந்தறிபவன்.