Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௬௨

Qur'an Surah Al-Hajj Verse 62

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّ مَا يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ هُوَ الْبَاطِلُ وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيْرُ (الحج : ٢٢)

dhālika bi-anna
ذَٰلِكَ بِأَنَّ
That (is) because
அது / நிச்சயமாக
l-laha huwa
ٱللَّهَ هُوَ
Allah He
அல்லாஹ்தான்
l-ḥaqu
ٱلْحَقُّ
(is) the Truth
உண்மையானவன்
wa-anna
وَأَنَّ
and that
நிச்சயமாக
mā yadʿūna
مَا يَدْعُونَ
what they invoke
அவர்கள் அழைக்கின்றவை
min dūnihi
مِن دُونِهِۦ
besides Him besides Him
அவனையன்றி
huwa
هُوَ
it
அது
l-bāṭilu
ٱلْبَٰطِلُ
(is) the falsehood
பொய்யானவையாகும்
wa-anna
وَأَنَّ
And that
இன்னும் நிச்சயமாக
l-laha huwa
ٱللَّهَ هُوَ
Allah He
அல்லாஹ்தான்
l-ʿaliyu
ٱلْعَلِىُّ
(is) the Most High
மிக உயர்ந்தவன்
l-kabīru
ٱلْكَبِيرُ
the Most Great
மகா பெரியவன்

Transliteration:

Zaalika bi annal laaha Huwal haqqu wa anna maa yad'oona min doonihee huwal baatilu wa annal laaha Huwal 'Aliyyul kabeer (QS. al-Ḥajj:62)

English Sahih International:

That is because Allah is the True Reality, and that which they call upon other than Him is falsehood, and because Allah is the Most High, the Grand. (QS. Al-Hajj, Ayah ௬௨)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி (இறைவனென) அழைப்பவை யாவும் பொய்யானவை ஆகும் (என்பதும்) நிச்சயமாக அல்லாஹ்தான் உயர்ந்தவன், (மேலானவன்,) மகா பெரியவன் (என்பதும் இதற்குக் காரணமாகும்). (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௬௨)

Jan Trust Foundation

இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை (இறைவன்); மற்றும் அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ - அது பொய்யாகும்; இன்னும்| நிச்சயமாக அல்லாஹ் - அவனே உயர்ந்தவன், மிகவும் பெரியவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது (-இரவை பகலிலும் பகலை இரவிலும் நுழைப்பது) ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். (எதையும் படைக்க ஆற்றல் உள்ளவன்). அவனையன்றி அவர்கள் அழைக்கின்றவை (-வணங்குகின்றவை) பொய்யானவையாகும். (-எதையும் படைப்பதற்கும் செய்வதற்கும் ஆற்றல் அற்றவை). இன்னும் நிச்சயமாக அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன், மகா பெரியவன்.