குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௫௭
Qur'an Surah Al-Hajj Verse 57
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَا فَاُولٰۤىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ ࣖ (الحج : ٢٢)
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- And those who
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieved
- நிராகரித்தனர்
- wakadhabū
- وَكَذَّبُوا۟
- and denied
- இன்னும் பொய்ப்பித்தனர்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- Our Verses
- நமது வசனங்களை
- fa-ulāika
- فَأُو۟لَٰٓئِكَ
- then those
- அவர்கள்
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- (will be) a punishment
- வேதனை
- muhīnun
- مُّهِينٌ
- humiliating
- இழிவுதரக்கூடிய
Transliteration:
Wallazeena kafaroo wa kazzaboo bi Aayaatinaa fa ulaaa'ika lahum 'azaabum muheen(QS. al-Ḥajj:57)
English Sahih International:
And they who disbelieved and denied Our signs – for those there will be a humiliating punishment. (QS. Al-Hajj, Ayah ௫௭)
Abdul Hameed Baqavi:
எவர்கள் (நம்முடைய தீர்ப்பை) நிராகரித்து, நம்முடைய வசனங்களை பொய்யாக்குகின்றார்களோ அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௫௭)
Jan Trust Foundation
(ஆனால்) எவர்கள் நிராகரித்து நம் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களோ, அவர்களுக்குத்தான் இழிவு மிக்க வேதனை உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர்கள் நிராகரித்து நமது வசனங்களை பொய்ப்பித்தனரோ, அவர்களுக்கு இழிவுதரக்கூடிய வேதனை உண்டு.