Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௫௬

Qur'an Surah Al-Hajj Verse 56

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلْمُلْكُ يَوْمَىِٕذٍ لِّلّٰهِ ۗيَحْكُمُ بَيْنَهُمْۗ فَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِيْ جَنّٰتِ النَّعِيْمِ (الحج : ٢٢)

al-mul'ku
ٱلْمُلْكُ
The Sovereignty
ஆட்சி
yawma-idhin
يَوْمَئِذٍ
(on) that Day
அந்நாளில்
lillahi
لِّلَّهِ
(will be) for Allah
அல்லாஹ்விற்கே உரியது
yaḥkumu
يَحْكُمُ
He will judge
தீர்ப்பளிப்பான்
baynahum
بَيْنَهُمْۚ
between them
அவர்களுக்கு மத்தியில்
fa-alladhīna
فَٱلَّذِينَ
So those who
ஆக, எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believe
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
and did
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
righteous deeds
நன்மைகளை
fī jannāti
فِى جَنَّٰتِ
(will be) in Gardens
சொர்க்கங்களில்
l-naʿīmi
ٱلنَّعِيمِ
(of) Delight
“நயீம்” இன்பமிகு

Transliteration:

Almulku Yawma'izil lillaahi yahkumu bainahum; fallazeena aamanoo wa 'amilus saalihaati fee jannaatin Na'eem (QS. al-Ḥajj:56)

English Sahih International:

[All] sovereignty that Day is for Allah; He will judge between them. So they who believed and did righteous deeds will be in the Gardens of Pleasure. (QS. Al-Hajj, Ayah ௫௬)

Abdul Hameed Baqavi:

அந்நாளில், சர்வ அதிகாரமும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பான். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள் மிக்க சுகமளிக்கும் சுவனபதியில் தங்கிவிடுவார்கள். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௫௬)

Jan Trust Foundation

அந்நாளில் எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்குத் தான். அவன் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான்; ஆகவே ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்பவர்கள் பாக்கியம் மிக்க சுவனபதிகளில் இருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்நாளில் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது. அவர்களுக்கு மத்தியில் அவன் தீர்ப்பளிப்பான். ஆக, நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள் “நயீம்” இன்பமிகு சொர்க்கங்களில் இருப்பார்கள்.