குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௫௫
Qur'an Surah Al-Hajj Verse 55
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا يَزَالُ الَّذِيْنَ كَفَرُوْا فِيْ مِرْيَةٍ مِّنْهُ حَتّٰى تَأْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً اَوْ يَأْتِيَهُمْ عَذَابُ يَوْمٍ عَقِيْمٍ (الحج : ٢٢)
- walā yazālu
- وَلَا يَزَالُ
- And not will cease
- தொடர்ந்து இருக்கின்றனர்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- those who disbelieve
- நிராகரித்தவர்கள்
- fī mir'yatin
- فِى مِرْيَةٍ
- (to be) in doubt
- சந்தேகத்தில்தான்
- min'hu
- مِّنْهُ
- of it
- இதில்
- ḥattā
- حَتَّىٰ
- until
- வரை
- tatiyahumu
- تَأْتِيَهُمُ
- comes to them
- அவர்களிடம் வருகின்ற
- l-sāʿatu
- ٱلسَّاعَةُ
- the Hour
- மறுமை
- baghtatan
- بَغْتَةً
- suddenly
- திடீரென
- aw
- أَوْ
- or
- அல்லது
- yatiyahum
- يَأْتِيَهُمْ
- comes to them
- அவர்களிடம் வருகின்ற
- ʿadhābu
- عَذَابُ
- (the) punishment
- வேதனை
- yawmin
- يَوْمٍ
- (of) a Day
- நாளின்
- ʿaqīmin
- عَقِيمٍ
- barren
- மலட்டு
Transliteration:
Wa laa yazaalul lazeena kafaroo fee miryatim minhu hattaa taatiyahumus Saa'atu baghtatan aw yaatiyahum 'azaabu Yawmin 'aqeem(QS. al-Ḥajj:55)
English Sahih International:
But those who disbelieve will not cease to be in doubt of it until the Hour comes upon them unexpectedly or there comes to them the punishment of a barren Day. (QS. Al-Hajj, Ayah ௫௫)
Abdul Hameed Baqavi:
(எனினும்) நிராகரிப்பவர்கள் தங்களிடம் திடீரென்று மறுமை (நாள்) வரும் வரையில் அல்லது கடினமான வேதனையுடைய நன்மையற்ற நாள் அவர்களிடம் வரும் வரையில் இதைப் பற்றிச் சந்தேகத்திலேயே ஆழ்ந்து கிடப்பார்கள். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௫௫)
Jan Trust Foundation
நிராகரித்தவர்கள் மறுமை நாள் திடீரென அவர்களிடம் வரும் வரை அல்லது மலட்டு நாளின் வேதனை அவர்களிடம் வரும் வரை அதுபற்றி சந்தேகத்திலேயே இருக்கிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிராகரித்தவர்கள், அவர்களிடம் மறுமை திடீரென வருகின்றவரை அல்லது ஒரு மலட்டு நாளின் (-பத்ரு போரின்) வேதனை அவர்களிடம் வருகின்ற வரை இதில் (இந்த குர்ஆனில்) சந்தேகத்தில்தான் தொடர்ந்து இருக்கின்றனர்.