Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௫௧

Qur'an Surah Al-Hajj Verse 51

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ سَعَوْا فِيْٓ اٰيٰتِنَا مُعٰجِزِيْنَ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ (الحج : ٢٢)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
saʿaw
سَعَوْا۟
strove
முயற்சித்தார்கள்
fī āyātinā
فِىٓ ءَايَٰتِنَا
against Our Verses
நமது வசனங்களில்
muʿājizīna
مُعَٰجِزِينَ
(to) cause failure
மிகைத்துவிட முயற்சித்தவர்களாக
ulāika
أُو۟لَٰٓئِكَ
those
அவர்கள்தான்
aṣḥābu l-jaḥīmi
أَصْحَٰبُ ٱلْجَحِيمِ
(are the) companions (of) the Hellfire
நரகவாசிகள்

Transliteration:

Wallazeena sa'aw feee Aayaatinaa mu'aajizeena ulaaa ika As-haabul jaheem (QS. al-Ḥajj:51)

English Sahih International:

But the ones who strove against Our verses, [seeking] to cause failure – those are the companions of Hellfire. (QS. Al-Hajj, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

அன்றி, எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோற்கடிக்க முயற்சிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௫௧)

Jan Trust Foundation

“ஆனால், எவர்கள் நம்முடைய வசனங்களை தோற்கடிக்க முயல்கின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே!”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர்கள் (நம்மை) மிகைத்துவிட முயற்சித்தவர்களாக நமது வசனங்களில் (அவற்றைப் பொய்ப்பிக்க) முயற்சித்தார்களோ அவர்கள்தான் நரகவாசிகள்.