Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௫௦

Qur'an Surah Al-Hajj Verse 50

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ (الحج : ٢٢)

fa-alladhīna
فَٱلَّذِينَ
So those who
ஆகவே, எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believe
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
and do
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
righteous deeds -
நன்மைகள்
lahum
لَهُم
for them
அவர்களுக்கு உண்டு
maghfiratun
مَّغْفِرَةٌ
(is) forgiveness
பாவமன்னிப்பு(ம்)
wariz'qun
وَرِزْقٌ
and a provision
உணவும்
karīmun
كَرِيمٌ
noble
கண்ணியமான

Transliteration:

Fallazeena aamanoo wa 'amilu saalihaati lahum maghfiratunw wa rizqun kareem (QS. al-Ḥajj:50)

English Sahih International:

And those who have believed and done righteous deeds – for them is forgiveness and noble provision. (QS. Al-Hajj, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் உண்டு. (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௫௦)

Jan Trust Foundation

“எனவே, எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ அவர்களுக்கு பாவமன்னிப்பும் (சொர்க்கத்தில்) கண்ணியமான உணவும் உண்டு.