Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௪௭

Qur'an Surah Al-Hajj Verse 47

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ وَلَنْ يُّخْلِفَ اللّٰهُ وَعْدَهٗۗ وَاِنَّ يَوْمًا عِنْدَ رَبِّكَ كَاَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ (الحج : ٢٢)

wayastaʿjilūnaka
وَيَسْتَعْجِلُونَكَ
And they ask you to hasten
அவர்கள் உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர்
bil-ʿadhābi
بِٱلْعَذَابِ
the punishment
வேதனையை
walan yukh'lifa
وَلَن يُخْلِفَ
But never will fail
அறவே மாற்ற மாட்டான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
waʿdahu
وَعْدَهُۥۚ
(in) His Promise
தனது வாக்கை
wa-inna
وَإِنَّ
And indeed
நிச்சயமாக
yawman
يَوْمًا
a day
ஒரு நாள்
ʿinda rabbika
عِندَ رَبِّكَ
with your Lord
உமது இறைவனிடம்
ka-alfi
كَأَلْفِ
(is) like a thousand
ஆயிரம் போன்று
sanatin
سَنَةٍ
year(s)
ஆண்டுகளை
mimmā taʿuddūna
مِّمَّا تَعُدُّونَ
of what you count
நீங்கள் எண்ணக்கூடியவற்றிலிருந்து

Transliteration:

Wa yasta'juloonaka bil'azaabi wa lany yukhlifal laahu wa'dah; wa inna yawman 'inda Rabbika ka'alfi sanatim mimmaa ta'uddoon (QS. al-Ḥajj:47)

English Sahih International:

And they urge you to hasten the punishment. But Allah will never fail in His promise. And indeed, a day with your Lord is like a thousand years of those which you count. (QS. Al-Hajj, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்கள் வேதனையைத் தேடி உங்களிடம் அவசரப்படுகின்றனர். (நீங்கள் கூறுங்கள்: உங்கள் மீது வேதனை இறக்குவதாக) அல்லாஹ் செய்த வாக்குறுதியை அவன் மாற்ற மாட்டான். நிச்சயமாக உங்களது இறைவனிடத்தில் ஒரு நாள் நீங்கள் எண்ணும் (உங்களுடைய) ஆயிரம் வருடங்களுக்குச் சமமாகும். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௪௭)

Jan Trust Foundation

(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அவர்கள் உம்மிடம் வேதனையை அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை அறவே மாற்ற மாட்டான். நிச்சயமாக உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் எண்ணக்கூடியவற்றிலிருந்து (உங்கள் நாட்களிலிருந்து) ஆயிரம் ஆண்டுகளைப் போன்றதாகும்.