குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௪௩
Qur'an Surah Al-Hajj Verse 43
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَوْمُ اِبْرٰهِيْمَ وَقَوْمُ لُوْطٍ ۙ (الحج : ٢٢)
- waqawmu
- وَقَوْمُ
- And (the) people
- மக்களும்
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- (of) Ibrahim
- இப்றாஹீமுடைய
- waqawmu
- وَقَوْمُ
- and (the) people
- மக்களும்
- lūṭin
- لُوطٍ
- (of) Lut
- லூத்துடைய
Transliteration:
Wa qawmu Ibraaheema wa qawmu Loot(QS. al-Ḥajj:43)
English Sahih International:
And the people of Abraham and the people of Lot. (QS. Al-Hajj, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
(இவ்வாறே) இப்ராஹீமுடைய மக்கள் (இப்ராஹீமையும்), லூத்துடைய மக்கள் (லூத்தையும்) பொய்யாக்கினார்கள். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௪௩)
Jan Trust Foundation
(இவ்வாறே) இப்ராஹீமுடைய சமூகத்தினரும் லூத்துடைய சமூகத்தினரும் (பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) உம்மை இவர்கள் பொய்ப்பித்தால் (அதற்காக கவலைப்படாதீர்.) இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் ஆது சமுதாயமும் சமூது சமுதாயமும், இப்றாஹீமுடைய மக்களும் லூத்துடைய மக்களும் மத்யன் வாசிகளும் (தங்களது தூதர்களை) பொய்ப்பித்தனர். மூஸாவும் (ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமுதாயத்தால்) பொய்ப்பிக்கப்பட்டார். (இந்த) நிராகரிப்பாளர்களுக்கு நான் அவகாசம் அளித்தேன். (சிறிது காலம் கழித்த) பிறகு நான் அவர்களைப் பிடித்தேன். (-தண்டனையை இறக்கினேன்.) ஆகவே, எனது மறுப்பு (-எனது தண்டனை) எப்படி இருந்தது?