Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௩

Qur'an Surah Al-Hajj Verse 3

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنَ النَّاسِ مَنْ يُّجَادِلُ فِى اللّٰهِ بِغَيْرِ عِلْمٍ وَّيَتَّبِعُ كُلَّ شَيْطٰنٍ مَّرِيْدٍۙ (الحج : ٢٢)

wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِ
And among the mankind
மக்களில்
man yujādilu
مَن يُجَٰدِلُ
(is he) who disputes
எவன்/ தர்க்கிக்கின்றான்
fī l-lahi
فِى ٱللَّهِ
concerning Allah
அல்லாஹ்வின் விஷயத்தில்
bighayri
بِغَيْرِ
without
இன்றி
ʿil'min
عِلْمٍ
knowledge
கல்வி அறிவு
wayattabiʿu
وَيَتَّبِعُ
and follows
இன்னும் பின்பற்றுகிறான்
kulla
كُلَّ
every
எல்லா
shayṭānin
شَيْطَٰنٍ
devil
ஷைத்தான்(களை)
marīdin
مَّرِيدٍ
rebellious
திமிரு பிடித்த கிளர்ச்சிக்காரனாகிய

Transliteration:

Wa minan naasi mai yujaadilu fil laahi bighairi 'ilminw wa yattabi'u kullaa shaitaanim mareed (QS. al-Ḥajj:3)

English Sahih International:

And of the people is he who disputes about Allah without knowledge and follows every rebellious devil. (QS. Al-Hajj, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

மனிதர்களில் பலர் ஏதும் அறியாமலிருந்துகொண்டே அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கித்து வரம்பு மீறும் ஷைத்தான்களையே பின்பற்றுகின்றனர். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௩)

Jan Trust Foundation

இன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் (ஆற்றல்) விஷயத்தில் கல்வியறிவு இன்றி தர்க்கிக்கின்றவன் மக்களில் இருக்கின்றான். (இது விஷயத்தில்) திமிரு பிடித்த கிளர்ச்சிக்காரனாகிய எல்லா ஷைத்தான்களையும் அவன் பின்பற்றுகிறான்.