குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௨௨
Qur'an Surah Al-Hajj Verse 22
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كُلَّمَآ اَرَادُوْٓا اَنْ يَّخْرُجُوْا مِنْهَا مِنْ غَمٍّ اُعِيْدُوْا فِيْهَا وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ ࣖ (الحج : ٢٢)
- kullamā arādū
- كُلَّمَآ أَرَادُوٓا۟
- Every time they want
- நாடும்போதெல்லாம்
- an yakhrujū
- أَن يَخْرُجُوا۟
- to come out
- அவர்கள் வெளியேறுவதற்கு
- min'hā
- مِنْهَا
- from it
- அதிலிருந்து
- min ghammin
- مِنْ غَمٍّ
- from anguish
- துக்கத்தால்
- uʿīdū
- أُعِيدُوا۟
- they will be returned
- திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்
- fīhā
- فِيهَا
- therein
- அதில்
- wadhūqū
- وَذُوقُوا۟
- "Taste
- இன்னும் சுவையுங்கள்
- ʿadhāba
- عَذَابَ
- (the) punishment
- வேதனையை
- l-ḥarīqi
- ٱلْحَرِيقِ
- (of) the Burning Fire!"
- பொசுக்கக்கூடிய
Transliteration:
Kullamaa araadooo any yakhrujoo minhaa min ghammin u'eedoo feeha wa zooqoo 'azaabal hareeq(QS. al-Ḥajj:22)
English Sahih International:
Every time they want to get out of it [i.e., Hellfire] from anguish, they will be returned to it, and [it will be said], "Taste the punishment of the Burning Fire!" (QS. Al-Hajj, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
இத்துயர(மான நரக)த்திலிருந்து அவர்கள் வெளிப்படக் கருதி முயற்சிக்கும்போதெல்லாம் அதில் அவர்கள் தள்ளப்பட்டு "எரிக்கும் (நெருப்பு) வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்" (எனவும் கூறப்படும்). (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௨௨)
Jan Trust Foundation
(இந்த) துக்கத்தினால் அவர்கள் அ(ந் நரகத்)தை விட்டு வெளியேற விரும்பும் போதெல்லாம், அதனுள்ளே திருப்பப்பட்டு, “எரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்” (என்று சொல்லப்படும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தின்) துக்கத்தால் அதிலிருந்து (நரகத்திலிருந்து) அவர்கள் வெளியேறுவதற்கு நாடும்போதெல்லாம் அதில் (-நரகத்தில்) திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். இன்னும் (அவர்களுக்குச் சொல்லப்படும்:) பொசுக்கக்கூடிய வேதனையை சுவையுங்கள்.