குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௨௧
Qur'an Surah Al-Hajj Verse 21
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَهُمْ مَّقَامِعُ مِنْ حَدِيْدٍ (الحج : ٢٢)
- walahum
- وَلَهُم
- And for them
- இன்னும் அவர்களுக்கு
- maqāmiʿu
- مَّقَٰمِعُ
- (are) hooked rods
- சம்பட்டிகள்
- min ḥadīdin
- مِنْ حَدِيدٍ
- of iron
- இரும்பு
Transliteration:
Wa lahum maqaami'u min hadeed(QS. al-Ḥajj:21)
English Sahih International:
And for [striking] them are maces of iron. (QS. Al-Hajj, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளுண்டு. (அதனைக் கொண்டு அவர்களை அடிக்கப்படும்.) (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௨௧)
Jan Trust Foundation
இன்னும் அவர்களுக்காக இரும்பினாலான தண்டங்களும் உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு (அவர்களை அடிப்பதற்கு வானவர்களிடம்) இரும்பு சம்பட்டிகள் இருக்கும்.