குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௨௦
Qur'an Surah Al-Hajj Verse 20
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يُصْهَرُ بِهٖ مَا فِيْ بُطُوْنِهِمْ وَالْجُلُوْدُ ۗ (الحج : ٢٢)
- yuṣ'haru
- يُصْهَرُ
- Will be melted
- உருக்கப்படும்
- bihi
- بِهِۦ
- with it
- அதன்மூலம்
- mā fī buṭūnihim
- مَا فِى بُطُونِهِمْ
- what (is) in their bellies
- அவர்களுடைய வயிறுகளில் உள்ளவை
- wal-julūdu
- وَٱلْجُلُودُ
- and the skins
- இன்னும் தோல்கள்
Transliteration:
Yusharu bihee maa fee butoonihim waljulood(QS. al-Ḥajj:20)
English Sahih International:
By which is melted that within their bellies and [their] skins. (QS. Al-Hajj, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
அவர்களுடைய வயிற்றினுள் இருக்கும் குடல்களும் (தேகத்தின் மேல் இருக்கும்) தோல்களும் அதனால் உருகிவிடும். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௨௦)
Jan Trust Foundation
அதைக் கொண்டு அவர்களுடைய வயிறுகளிலுள்ளவையும், தோல்களும் உருக்கப்படும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதன்மூலம் (அந்த கொதித்த நீரின் மூலம்) அவர்களுடைய வயிறுகளில் உள்ளவை உருக்கப்படும். இன்னும் (அவர்களுடைய) தோல்கள் (பொசுக்கப்படும்).