குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௧௬
Qur'an Surah Al-Hajj Verse 16
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ اٰيٰتٍۢ بَيِّنٰتٍۙ وَّاَنَّ اللّٰهَ يَهْدِيْ مَنْ يُّرِيْدُ (الحج : ٢٢)
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- And thus
- இவ்வாறே
- anzalnāhu
- أَنزَلْنَٰهُ
- We sent it down
- இதை இறக்கினோம்
- āyātin
- ءَايَٰتٍۭ
- (as) clear Verses
- அத்தாட்சிகளாக
- bayyinātin
- بَيِّنَٰتٍ
- (as) clear Verses
- தெளிவான
- wa-anna
- وَأَنَّ
- and that
- மேலும் நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- yahdī
- يَهْدِى
- guides
- நேர்வழி காட்டுகின்றான்
- man yurīdu
- مَن يُرِيدُ
- whom He intends
- தான் நாடியவருக்கு
Transliteration:
Wa kazaalika anzalnaahu aayaatim baiyinaatinw wa annal laaha yahdee mai yureed(QS. al-Ḥajj:16)
English Sahih International:
And thus have We sent it [i.e., the Quran] down as verses of clear evidence and because Allah guides whom He intends. (QS. Al-Hajj, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
இவ்வாறு தெளிவான வசனங்களாகவே நாம் (குர்ஆனாகிய) இதனை இறக்கி வைத்தோம். நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்பிய வர்களை (இதன் மூலம்) நேரான வழியில் செலுத்துகின்றான். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௧௬)
Jan Trust Foundation
இன்னும், இதே விதமாக நாம் (குர்ஆனை) தெளிவான வசனங்களாக இறக்கியிருக்கின்றோம்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களை (இதன் மூலம்) நேர்வழியில் சேர்ப்பான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவ்வாறே (-நமது வல்லமையை மறுத்தவருக்கு நமது அத்தாட்சிகளை விவரித்தவாறே) இதை (-இந்த குர்ஆனை) (நமது வல்லமையை விவரிக்கின்ற) தெளிவான அத்தாட்சிகளாக நாம் (நபி முஹம்மதுக்கு) இறக்கினோம். மேலும் நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவருக்கு நேர்வழி காட்டுகின்றான் (என்பதற்காகவும் இந்த குர்ஆனை இறக்கினான்).