Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௧

Qur'an Surah Al-Hajj Verse 1

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْۚ اِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيْمٌ (الحج : ٢٢)

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
O mankind! O mankind!
மக்களே!
ittaqū
ٱتَّقُوا۟
Fear
அஞ்சுங்கள்
rabbakum
رَبَّكُمْۚ
your Lord
உங்கள் இறைவனை
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
zalzalata
زَلْزَلَةَ
(the) convulsion
அதிர்வு
l-sāʿati
ٱلسَّاعَةِ
(of) the Hour
மறுமையின்
shayon
شَىْءٌ
(is) a thing
ஒன்றாகும்
ʿaẓīmun
عَظِيمٌ
great
மிகப்பெரிய

Transliteration:

Yaaa ayyuhan naasuttaqoo Rabbakum; inna zalzalatas Saa'ati shai'un 'azeem (QS. al-Ḥajj:1)

English Sahih International:

O mankind, fear your Lord. Indeed, the convulsion of the [final] Hour is a terrible thing. (QS. Al-Hajj, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயப்படுங்கள். நிச்சயமாக விசாரணை நாளின் அதிர்ச்சி மிக்க கடுமையானது. (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௧)

Jan Trust Foundation

மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மக்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். நிச்சயமாக மறுமையின் அதிர்வு மிகப்பெரிய ஒன்றாகும்.