وَالَّذِيْنَ سَعَوْا فِيْٓ اٰيٰتِنَا مُعٰجِزِيْنَ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ ٥١
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- saʿaw
- سَعَوْا۟
- முயற்சித்தார்கள்
- fī āyātinā
- فِىٓ ءَايَٰتِنَا
- நமது வசனங்களில்
- muʿājizīna
- مُعَٰجِزِينَ
- மிகைத்துவிட முயற்சித்தவர்களாக
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்தான்
- aṣḥābu l-jaḥīmi
- أَصْحَٰبُ ٱلْجَحِيمِ
- நரகவாசிகள்
அன்றி, எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோற்கடிக்க முயற்சிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௧)Tafseer
وَمَآ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ وَّلَا نَبِيٍّ اِلَّآ اِذَا تَمَنّٰىٓ اَلْقَى الشَّيْطٰنُ فِيْٓ اُمْنِيَّتِهٖۚ فَيَنْسَخُ اللّٰهُ مَا يُلْقِى الشَّيْطٰنُ ثُمَّ يُحْكِمُ اللّٰهُ اٰيٰتِهٖۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ۙ ٥٢
- wamā arsalnā
- وَمَآ أَرْسَلْنَا
- நாம் அனுப்பவில்லை
- min qablika
- مِن قَبْلِكَ
- உமக்கு முன்னர்
- min rasūlin
- مِن رَّسُولٍ
- எந்த தூதரையும்
- walā nabiyyin
- وَلَا نَبِىٍّ
- நபியையும்
- illā
- إِلَّآ
- தவிர
- idhā tamannā
- إِذَا تَمَنَّىٰٓ
- அவர் ஓதும்போது
- alqā
- أَلْقَى
- கூறினான்
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُ
- ஷைத்தான்
- fī um'niyyatihi
- فِىٓ أُمْنِيَّتِهِۦ
- அவர் ஓதுவதில்
- fayansakhu
- فَيَنسَخُ
- பின்னர் போக்கி விடுவான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- mā yul'qī l-shayṭānu
- مَا يُلْقِى ٱلشَّيْطَٰنُ
- ஷைத்தான் கூறுவதை
- thumma
- ثُمَّ
- பிறகு
- yuḥ'kimu
- يُحْكِمُ
- உறுதிப்படுத்துவான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- āyātihi
- ءَايَٰتِهِۦۗ
- தனது வசனங்களை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- மகா ஞானவான்
(நபியே!) உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு நபியும், தூதரும் (எதையும்) ஓதிய சமயத்தில் அவருடைய ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தை உண்டு பண்ண முயற்சிக்காமல் இருக்கவில்லை. (அவர்களுடைய ஓதுதலில்) ஷைத்தான் உண்டுபண்ணிய (தப்பான)தை அல்லாஹ் நீக்கிய பின்னர்தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்தி விடுகின்றான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௨)Tafseer
لِّيَجْعَلَ مَا يُلْقِى الشَّيْطٰنُ فِتْنَةً لِّلَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْقَاسِيَةِ قُلُوْبُهُمْۗ وَاِنَّ الظّٰلِمِيْنَ لَفِيْ شِقَاقٍۢ بَعِيْدٍ ۙ ٥٣
- liyajʿala
- لِّيَجْعَلَ
- (முடிவில்)ஆக்குவான்
- mā yul'qī
- مَا يُلْقِى
- கூறுவதை
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُ
- ஷைத்தான்
- fit'natan
- فِتْنَةً
- சோதனையாக
- lilladhīna fī qulūbihim
- لِّلَّذِينَ فِى قُلُوبِهِم
- எவர்களுக்கு/அவர்களுடைய உள்ளங்களில்
- maraḍun
- مَّرَضٌ
- நோய்
- wal-qāsiyati
- وَٱلْقَاسِيَةِ
- இன்னும் இறுகியவர்களுக்கு
- qulūbuhum
- قُلُوبُهُمْۗ
- அவர்கள் உள்ளங்கள்
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்கள்
- lafī shiqāqin
- لَفِى شِقَاقٍۭ
- முரண்பாட்டில்தான் இருக்கின்றனர்
- baʿīdin
- بَعِيدٍ
- மிக தூரமான
(இவ்வாறு) ஷைத்தான் உண்டுபண்ணும் தப்பானதை, எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அல்லது எவர்களுடைய உள்ளங்கள் (கல்லைப் போல்) கடினமாக இருக்கின்றனவோ அவர்களைச் சோதிப்பதற்கு (அல்லாஹ்) ஒரு காரணமாகவும் ஆக்கிவிடுகிறான். அன்றி, நிச்சயமாக (அத்தகைய கடினமான உள்ளங்களை உடைய) அநியாயக்காரர்கள் வெகு தூரமான விரோதத்தில்தான் இருக்கின்றனர். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௩)Tafseer
وَّلِيَعْلَمَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَيُؤْمِنُوْا بِهٖ فَتُخْبِتَ لَهٗ قُلُوْبُهُمْۗ وَاِنَّ اللّٰهَ لَهَادِ الَّذِيْنَ اٰمَنُوْٓا اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ٥٤
- waliyaʿlama
- وَلِيَعْلَمَ
- (முடிவில்,) அறிந்து கொள்வார்(கள்)
- alladhīna ūtū
- ٱلَّذِينَ أُوتُوا۟
- கொடுக்கப்பட்டவர்கள்
- l-ʿil'ma
- ٱلْعِلْمَ
- அறிவு
- annahu
- أَنَّهُ
- நிச்சயமாக இது
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- உண்மைதான்
- min rabbika
- مِن رَّبِّكَ
- உமது இறைவன் புறத்திலிருந்து
- fayu'minū
- فَيُؤْمِنُوا۟
- நம்பிக்கை கொண்டு
- bihi
- بِهِۦ
- அதை
- fatukh'bita
- فَتُخْبِتَ
- பணிந்து விடும்
- lahu
- لَهُۥ
- அதற்கு
- qulūbuhum
- قُلُوبُهُمْۗ
- அவர்களுடைய உள்ளங்கள்
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- lahādi
- لَهَادِ
- வழிகாட்டக் கூடியவன்
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- நம்பிக்கை கொண்டவர்களை
- ilā ṣirāṭin
- إِلَىٰ صِرَٰطٍ
- பாதைக்கு
- mus'taqīmin
- مُّسْتَقِيمٍ
- நேரான
எவர்களுக்கு (மெய்யான) கல்வி ஞானம் கொடுக்கப் பட்டிருக்கின்றதோ அவர்கள் நிச்சயமாக இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று திட்டமாக அறிந்து இதை நம்பிக்கை கொண்டு தங்கள் மனப்பூர்வமாகவே அவனுக்கு கட்டுப்படுவார்கள். நிச்சயமாக எவர்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை, அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௪)Tafseer
وَلَا يَزَالُ الَّذِيْنَ كَفَرُوْا فِيْ مِرْيَةٍ مِّنْهُ حَتّٰى تَأْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً اَوْ يَأْتِيَهُمْ عَذَابُ يَوْمٍ عَقِيْمٍ ٥٥
- walā yazālu
- وَلَا يَزَالُ
- தொடர்ந்து இருக்கின்றனர்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரித்தவர்கள்
- fī mir'yatin
- فِى مِرْيَةٍ
- சந்தேகத்தில்தான்
- min'hu
- مِّنْهُ
- இதில்
- ḥattā
- حَتَّىٰ
- வரை
- tatiyahumu
- تَأْتِيَهُمُ
- அவர்களிடம் வருகின்ற
- l-sāʿatu
- ٱلسَّاعَةُ
- மறுமை
- baghtatan
- بَغْتَةً
- திடீரென
- aw
- أَوْ
- அல்லது
- yatiyahum
- يَأْتِيَهُمْ
- அவர்களிடம் வருகின்ற
- ʿadhābu
- عَذَابُ
- வேதனை
- yawmin
- يَوْمٍ
- நாளின்
- ʿaqīmin
- عَقِيمٍ
- மலட்டு
(எனினும்) நிராகரிப்பவர்கள் தங்களிடம் திடீரென்று மறுமை (நாள்) வரும் வரையில் அல்லது கடினமான வேதனையுடைய நன்மையற்ற நாள் அவர்களிடம் வரும் வரையில் இதைப் பற்றிச் சந்தேகத்திலேயே ஆழ்ந்து கிடப்பார்கள். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௫)Tafseer
اَلْمُلْكُ يَوْمَىِٕذٍ لِّلّٰهِ ۗيَحْكُمُ بَيْنَهُمْۗ فَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِيْ جَنّٰتِ النَّعِيْمِ ٥٦
- al-mul'ku
- ٱلْمُلْكُ
- ஆட்சி
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- lillahi
- لِّلَّهِ
- அல்லாஹ்விற்கே உரியது
- yaḥkumu
- يَحْكُمُ
- தீர்ப்பளிப்பான்
- baynahum
- بَيْنَهُمْۚ
- அவர்களுக்கு மத்தியில்
- fa-alladhīna
- فَٱلَّذِينَ
- ஆக, எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- fī jannāti
- فِى جَنَّٰتِ
- சொர்க்கங்களில்
- l-naʿīmi
- ٱلنَّعِيمِ
- “நயீம்” இன்பமிகு
அந்நாளில், சர்வ அதிகாரமும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பான். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள் மிக்க சுகமளிக்கும் சுவனபதியில் தங்கிவிடுவார்கள். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௬)Tafseer
وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَا فَاُولٰۤىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ ࣖ ٥٧
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- wakadhabū
- وَكَذَّبُوا۟
- இன்னும் பொய்ப்பித்தனர்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- நமது வசனங்களை
- fa-ulāika
- فَأُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- muhīnun
- مُّهِينٌ
- இழிவுதரக்கூடிய
எவர்கள் (நம்முடைய தீர்ப்பை) நிராகரித்து, நம்முடைய வசனங்களை பொய்யாக்குகின்றார்களோ அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௭)Tafseer
وَالَّذِيْنَ هَاجَرُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ ثُمَّ قُتِلُوْٓا اَوْ مَاتُوْا لَيَرْزُقَنَّهُمُ اللّٰهُ رِزْقًا حَسَنًاۗ وَاِنَّ اللّٰهَ لَهُوَ خَيْرُ الرّٰزِقِيْنَ ٥٨
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- hājarū
- هَاجَرُوا۟
- நாடு துறந்து சென்றார்கள்
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- thumma
- ثُمَّ
- பிறகு
- qutilū
- قُتِلُوٓا۟
- கொல்லப்பட்டு விட்டார்களோ
- aw mātū
- أَوْ مَاتُوا۟
- அல்லது / மரணித்து விட்டார்களோ
- layarzuqannahumu
- لَيَرْزُقَنَّهُمُ
- நிச்சயமாக அவர்களுக்கு கொடுப்பான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- riz'qan
- رِزْقًا
- உணவை
- ḥasanan
- حَسَنًاۚ
- அழகிய
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- lahuwa
- لَهُوَ
- அவன்
- khayru
- خَيْرُ
- மிகச் சிறந்தவன்
- l-rāziqīna
- ٱلرَّٰزِقِينَ
- உணவளிப்பவர்களில்
எவர்கள் (தங்கள் இல்லங்களை விட்டு) அல்லாஹ்வுடைய வழியில் புறப்பட்டு பின்னர் (போரில்) வெட்டுப்படுகிறார்களோ அல்லது இறந்து விடுகின்றனரோ அவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் மிக்க அழகான (முறையில்) உணவளிக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், உணவளிப்பவர்களில் எல்லாம் மிக்க மேலானவன். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௮)Tafseer
لَيُدْخِلَنَّهُمْ مُّدْخَلًا يَّرْضَوْنَهٗۗ وَاِنَّ اللّٰهَ لَعَلِيْمٌ حَلِيْمٌ ٥٩
- layud'khilannahum
- لَيُدْخِلَنَّهُم
- நிச்சயமாக அவர்களை நுழைப்பான்
- mud'khalan
- مُّدْخَلًا
- நுழைவிடத்தில்
- yarḍawnahu
- يَرْضَوْنَهُۥۗ
- அவர்கள் திருப்தி படுவார்கள்/அதை
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- laʿalīmun
- لَعَلِيمٌ
- நன்கறிந்தவன்
- ḥalīmun
- حَلِيمٌ
- மகா சகிப்பாளன்
ஆகவே, நிச்சயமாக அவன் அவர்களை அவர்கள் விரும்பக்கூடிய இடத்தில் சேர்த்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும், மிக்க பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௫௯)Tafseer
۞ ذٰلِكَ وَمَنْ عَاقَبَ بِمِثْلِ مَا عُوْقِبَ بِهٖ ثُمَّ بُغِيَ عَلَيْهِ لَيَنْصُرَنَّهُ اللّٰهُ ۗاِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ ٦٠
- dhālika
- ذَٰلِكَ
- அது
- waman
- وَمَنْ
- எவர்
- ʿāqaba
- عَاقَبَ
- தண்டிப்பார்
- bimith'li mā ʿūqiba
- بِمِثْلِ مَا عُوقِبَ
- தண்டிக்கப்பட்டது போன்று
- bihi
- بِهِۦ
- அதற்காக
- thumma
- ثُمَّ
- பிறகு
- bughiya
- بُغِىَ
- வன்முறை செய்யப்பட்டது
- ʿalayhi
- عَلَيْهِ
- தன்மீது
- layanṣurannahu
- لَيَنصُرَنَّهُ
- நிச்சயமாக அவருக்கு உதவுவான்
- l-lahu
- ٱللَّهُۗ
- அல்லாஹ்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- laʿafuwwun
- لَعَفُوٌّ
- மகா மன்னிப்பாளன்
- ghafūrun
- غَفُورٌ
- பெரும் பிழை பொறுப்பாளன்
இவ்வாறே (காரியம் நடைபெறும்.) எவரேனும் தன்னை (எதிரி) துன்புறுத்திய மாதிரியே அந்தளவுக்கு அவனைத் துன்புறுத்தி விட்டு, பின்னும் அவனை (அந்த எதிரியை)க் கொடுமை செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (கொடுமைக்குள்ளான) அவனுக்கு உதவி புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கிறான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௦)Tafseer