وَمِنَ النَّاسِ مَنْ يَّعْبُدُ اللّٰهَ عَلٰى حَرْفٍۚ فَاِنْ اَصَابَهٗ خَيْرُ ِۨاطْمَـَٔنَّ بِهٖۚ وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ ِۨانْقَلَبَ عَلٰى وَجْهِهٖۗ خَسِرَ الدُّنْيَا وَالْاٰخِرَةَۗ ذٰلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ ١١
- wamina l-nāsi
- وَمِنَ ٱلنَّاسِ
- மக்களில் இருக்கின்றார்
- man yaʿbudu
- مَن يَعْبُدُ
- எவர்/வணங்குவார்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- ʿalā ḥarfin
- عَلَىٰ حَرْفٍۖ
- சந்தேகத்துடன்
- fa-in aṣābahu
- فَإِنْ أَصَابَهُۥ
- அவருக்கு கிடைத்தால்
- khayrun
- خَيْرٌ
- நன்மை
- iṭ'ma-anna
- ٱطْمَأَنَّ
- திருப்தியடைகிறார்
- bihi
- بِهِۦۖ
- அதைக் கொண்டு
- wa-in aṣābathu
- وَإِنْ أَصَابَتْهُ
- அவருக்கு ஏற்பட்டால்
- fit'natun
- فِتْنَةٌ
- சோதனை
- inqalaba
- ٱنقَلَبَ
- திரும்பி விடுகிறார்
- ʿalā
- عَلَىٰ
- மீதே
- wajhihi
- وَجْهِهِۦ
- தனது முகத்தின்
- khasira
- خَسِرَ
- அவர் நஷ்டமடைந்து விட்டார்
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- இவ்வுலகிலும்
- wal-ākhirata
- وَٱلْءَاخِرَةَۚ
- மறு உலகிலும்
- dhālika huwa
- ذَٰلِكَ هُوَ
- இதுதான்
- l-khus'rānu
- ٱلْخُسْرَانُ
- (பெரும்) நஷ்டமாகும்
- l-mubīnu
- ٱلْمُبِينُ
- தெளிவான
மனிதரில் பலர் (மதில் மேல் பூனையைப் போல்) உறுதியற்ற நிலைமையில் அல்லாஹ்வை வணங்குகின்றனர். அவர்கள் யாதொரு நன்மை அடையும் பட்சத்தில் அதைக்கொண்டு திருப்தி அடைகின்றனர். அவர்களுக்கு யாதொரு தீங்கேற்பட்டாலோ அவர்கள் தங்கள் முகத்தை (அல்லாஹ்வை விட்டும்) திருப்பிக் கொள்கின்றனர். இவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டனர். இதுதான் (சந்தேகமற்ற) தெளிவான பெரும் நஷ்டமாகும். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௧)Tafseer
يَدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَضُرُّهٗ وَمَا لَا يَنْفَعُهٗۗ ذٰلِكَ هُوَ الضَّلٰلُ الْبَعِيْدُ ۚ ١٢
- yadʿū
- يَدْعُوا۟
- வணங்குகிறார்
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வையன்றி
- mā lā yaḍurruhu
- مَا لَا يَضُرُّهُۥ
- தனக்கு தீங்கிழைக்காததை
- wamā lā yanfaʿuhu
- وَمَا لَا يَنفَعُهُۥۚ
- இன்னும் தனக்கு நன்மை செய்யாததை
- dhālika huwa
- ذَٰلِكَ هُوَ
- இதுதான்
- l-ḍalālu
- ٱلضَّلَٰلُ
- வழிகேடாகும்
- l-baʿīdu
- ٱلْبَعِيدُ
- மிக தூரமான
இவர்கள் தங்களுக்கு யாதொரு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவைகளை (உதவிக்கு) அழைக்கின்றனர். இது வெகுதூரமான(தொரு) வழிகேடாகும். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௨)Tafseer
يَدْعُوْا لَمَنْ ضَرُّهٗٓ اَقْرَبُ مِنْ نَّفْعِهٖۗ لَبِئْسَ الْمَوْلٰى وَلَبِئْسَ الْعَشِيْرُ ١٣
- yadʿū
- يَدْعُوا۟
- அவர் அழைக்கிறார்
- laman
- لَمَن
- எவரை
- ḍarruhu
- ضَرُّهُۥٓ
- அவருடைய தீமை
- aqrabu
- أَقْرَبُ
- மிக சமீபமாக இருக்கிறது
- min nafʿihi
- مِن نَّفْعِهِۦۚ
- அவருடைய நன்மையைவிட
- labi'sa l-mawlā
- لَبِئْسَ ٱلْمَوْلَىٰ
- இவன் கெட்ட பங்காளியாவான்
- walabi'sa l-ʿashīru
- وَلَبِئْسَ ٱلْعَشِيرُ
- அவன்கெட்டதோழன்
நன்மை ஏற்படுவதை விட தீங்கு ஏற்படுவது எவர்களால் சாத்தியமாக இருக்கிறதோ அவர்களை இவர்கள் (தங்கள் பாதுகாவலர்கள் என) அழைக்கின்றனர். (இவர்களுடைய) அந்த பாதுகாவலர்களும் கெட்டார்கள்; அவர்களை அண்டி நிற்கும் இவர்களும் கெட்டார்கள். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௩)Tafseer
اِنَّ اللّٰهَ يُدْخِلُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۗ اِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ ١٤
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yud'khilu
- يُدْخِلُ
- நுழைப்பான்
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டவர்களை
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகள்
- jannātin
- جَنَّٰتٍ
- சொர்க்கங்களில்
- tajrī
- تَجْرِى
- ஓடும்
- min taḥtihā
- مِن تَحْتِهَا
- அவற்றின் கீழ்
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُۚ
- நதிகள்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yafʿalu
- يَفْعَلُ
- செய்கிறான்
- mā yurīdu
- مَا يُرِيدُ
- தான் நாடுவதை
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிக்குள் புகச்செய்கிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதைச் செய்வான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௪)Tafseer
مَنْ كَانَ يَظُنُّ اَنْ لَّنْ يَّنْصُرَهُ اللّٰهُ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ فَلْيَمْدُدْ بِسَبَبٍ اِلَى السَّمَاۤءِ ثُمَّ لْيَقْطَعْ فَلْيَنْظُرْ هَلْ يُذْهِبَنَّ كَيْدُهٗ مَا يَغِيْظُ ١٥
- man
- مَن
- யார்
- kāna
- كَانَ
- இருக்கின்றானோ
- yaẓunnu
- يَظُنُّ
- எண்ணுகிறான்
- an lan yanṣurahu
- أَن لَّن يَنصُرَهُ
- அவருக்கு உதவவே மாட்டான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- இவ்வுலகிலும்
- wal-ākhirati
- وَٱلْءَاخِرَةِ
- மறு உலகிலும்
- falyamdud
- فَلْيَمْدُدْ
- தொங்கவிடட்டும்
- bisababin
- بِسَبَبٍ
- ஒரு கயிறை
- ilā l-samāi
- إِلَى ٱلسَّمَآءِ
- முகட்டில்
- thumma
- ثُمَّ
- பிறகு
- l'yaqṭaʿ
- لْيَقْطَعْ
- துண்டித்துக் கொள்ளவும்
- falyanẓur
- فَلْيَنظُرْ
- அவன் பார்க்கட்டும்
- hal yudh'hibanna
- هَلْ يُذْهِبَنَّ
- நிச்சயமாகபோக்கி விடுகிறதா
- kayduhu
- كَيْدُهُۥ
- அவனுடைய சூழ்ச்சி
- mā yaghīẓu
- مَا يَغِيظُ
- அவனுக்கு கோபமூட்டுவதை
எவன் (நம்முடைய தூதர் மீது பொறாமை கொண்டு) அவருக்கு அல்லாஹ் இம்மையிலோ மறுமையிலோ நிச்சயமாக உதவி செய்யமாட்டான் என்று (தன்னுடைய பொறாமையின் காரணமாக) எண்ணுகின்றானோ அவன் வீட்டி(ன் முகட்டி)ல் ஒரு கயிற்றைக் கட்டி(ச் சுருக்குப் போட்டு அதில் கழுத்தை மாட்டி) நெரித்துக் கொள்ளட்டும். தான் பொறாமை கொண்ட (அல்லாஹ்வின் உதவியை) தன்னுடைய சூழ்ச்சி மெய்யாகவே போக்கிவிட்டதா? என்று பார்க்கவும். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௫)Tafseer
وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ اٰيٰتٍۢ بَيِّنٰتٍۙ وَّاَنَّ اللّٰهَ يَهْدِيْ مَنْ يُّرِيْدُ ١٦
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- இவ்வாறே
- anzalnāhu
- أَنزَلْنَٰهُ
- இதை இறக்கினோம்
- āyātin
- ءَايَٰتٍۭ
- அத்தாட்சிகளாக
- bayyinātin
- بَيِّنَٰتٍ
- தெளிவான
- wa-anna
- وَأَنَّ
- மேலும் நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yahdī
- يَهْدِى
- நேர்வழி காட்டுகின்றான்
- man yurīdu
- مَن يُرِيدُ
- தான் நாடியவருக்கு
இவ்வாறு தெளிவான வசனங்களாகவே நாம் (குர்ஆனாகிய) இதனை இறக்கி வைத்தோம். நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்பிய வர்களை (இதன் மூலம்) நேரான வழியில் செலுத்துகின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௬)Tafseer
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالصَّابِـِٕيْنَ وَالنَّصٰرٰى وَالْمَجُوْسَ وَالَّذِيْنَ اَشْرَكُوْٓا ۖاِنَّ اللّٰهَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِۗ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدٌ ١٧
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டவர்கள்
- wa-alladhīna hādū
- وَٱلَّذِينَ هَادُوا۟
- இன்னும் யூதர்கள்
- wal-ṣābiīna
- وَٱلصَّٰبِـِٔينَ
- இன்னும் ஸாபியீன்கள்
- wal-naṣārā
- وَٱلنَّصَٰرَىٰ
- இன்னும் கிறித்தவர்கள்
- wal-majūsa
- وَٱلْمَجُوسَ
- இன்னும் மஜுஸிகள்
- wa-alladhīna ashrakū
- وَٱلَّذِينَ أَشْرَكُوٓا۟
- இன்னும் இணைவைத்தவர்கள்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yafṣilu
- يَفْصِلُ
- தீர்ப்பளிப்பான்
- baynahum
- بَيْنَهُمْ
- இவர்களுக்கு மத்தியில்
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
- மறுமை நாளில்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- ʿalā
- عَلَىٰ
- மீதும்
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- எல்லாவற்றின்
- shahīdun
- شَهِيدٌ
- சாட்சியாளன்
நம்பிக்கையாளர்களும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறிஸ்தவர்களும், (நெருப்பை வணங்கும்) மஜூஸிகளும், இணை வைத்து வணங்குபவர்களும் ஆகிய (ஒவ்வொருவரும், தாங்கள்தாம் நேரான வழியில் இருப்பதாகக் கூறுகின்றனர். எனினும், யார் நேரான வழியில் இருக்கின்றார்கள் என்பதை) இவர்களுக்கிடையில் நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்புக் கூறுவான். (இவர்களுடைய செயல்கள்) அனைத்தையும் அல்லாஹ் நிச்சயமாக பார்த்துக்கொண்டே இருக்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௭)Tafseer
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يَسْجُدُ لَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُوْمُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَاۤبُّ وَكَثِيْرٌ مِّنَ النَّاسِۗ وَكَثِيْرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُۗ وَمَنْ يُّهِنِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّكْرِمٍۗ اِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يَشَاۤءُ ۩ۗ ١٨
- alam tara
- أَلَمْ تَرَ
- நீர் பார்க்கவில்லையா?
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yasjudu
- يَسْجُدُ
- சிரம் பணிகின்றனர்
- lahu
- لَهُۥ
- அவனுக்குத்தான்
- man fī l-samāwāti
- مَن فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில் உள்ளவர்களும்
- waman fī l-arḍi
- وَمَن فِى ٱلْأَرْضِ
- பூமியில் உள்ளவர்களும்
- wal-shamsu
- وَٱلشَّمْسُ
- சூரியனும்
- wal-qamaru
- وَٱلْقَمَرُ
- சந்திரனும்
- wal-nujūmu
- وَٱلنُّجُومُ
- நட்சத்திரங்களும்
- wal-jibālu
- وَٱلْجِبَالُ
- மலைகளும்
- wal-shajaru
- وَٱلشَّجَرُ
- மரங்களும்
- wal-dawābu
- وَٱلدَّوَآبُّ
- கால்நடைகளும்
- wakathīrun
- وَكَثِيرٌ
- அதிகமானவர்களும்
- mina l-nāsi
- مِّنَ ٱلنَّاسِۖ
- மக்களில்
- wakathīrun
- وَكَثِيرٌ
- இன்னும் பலர்
- ḥaqqa
- حَقَّ
- உறுதியாகி விட்டது
- ʿalayhi
- عَلَيْهِ
- அவர்கள் மீது
- l-ʿadhābu
- ٱلْعَذَابُۗ
- வேதனை
- waman
- وَمَن
- இன்னும் எவரை
- yuhini
- يُهِنِ
- இழிவுபடுத்தினானோ
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- famā
- فَمَا
- எவரும் இல்லை
- lahu
- لَهُۥ
- அவரை
- min muk'rimin
- مِن مُّكْرِمٍۚ
- கண்ணியப்படுத்துபவர்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yafʿalu
- يَفْعَلُ
- செய்வான்
- mā yashāu
- مَا يَشَآءُ۩
- தான் நாடுகின்றதை
(நபியே!) வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும், சூரியனும், சந்திரனும், மலைகளும், மரங்களும், கால்நடைகளும், மனிதரில் ஒரு பெரும் தொகையினரும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து வணங்குகின்றனர் என்பதை நீங்கள் காணவில்லையா? எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் மீது வேதனையே விதிக்கப்பட்டு விட்டது. எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகிறானோ அவனை ஒருவராலும் கண்ணியப்படுத்த முடியாது. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதையே செய்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௮)Tafseer
۞ هٰذَانِ خَصْمٰنِ اخْتَصَمُوْا فِيْ رَبِّهِمْ فَالَّذِيْنَ كَفَرُوْا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِّنْ نَّارٍۗ يُصَبُّ مِنْ فَوْقِ رُءُوْسِهِمُ الْحَمِيْمُ ۚ ١٩
- hādhāni khaṣmāni
- هَٰذَانِ خَصْمَانِ
- இவ்விருவரும்
- ikh'taṣamū
- ٱخْتَصَمُوا۟
- தர்க்கிக்கின்றனர்
- fī rabbihim
- فِى رَبِّهِمْۖ
- தங்கள் இறைவனின் விஷயத்தில்
- fa-alladhīna
- فَٱلَّذِينَ
- ஆக, எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்களோ
- quṭṭiʿat
- قُطِّعَتْ
- வெட்டப்படும்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- thiyābun
- ثِيَابٌ
- ஆடைகள்
- min nārin
- مِّن نَّارٍ
- நரக நெருப்பில்
- yuṣabbu
- يُصَبُّ
- ஊற்றப்படும்
- min fawqi
- مِن فَوْقِ
- மேலிருந்து
- ruūsihimu
- رُءُوسِهِمُ
- அவர்களின் தலைகளுக்கு
- l-ḥamīmu
- ٱلْحَمِيمُ
- நன்கு கொதிக்கின்ற சுடு நீர்
(இறைவனுக்கு கட்டுப்படுபவர்கள், இறைவனுக்கு மாறு செய்பவர்கள் ஆகிய) இவ்விரு வகுப்பாரும் தங்கள் இறைவனைப் பற்றித் தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, அவர்களில் எவர்கள் (உண்மையான இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பினால் ஆன ஆடை தயார் செய்யப் பட்டிருக்கிறது. (அக்கினியைப் போல்) கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் அவர்களுடைய தலைகளின் மீது ஊற்றப்படும். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௯)Tafseer
يُصْهَرُ بِهٖ مَا فِيْ بُطُوْنِهِمْ وَالْجُلُوْدُ ۗ ٢٠
- yuṣ'haru
- يُصْهَرُ
- உருக்கப்படும்
- bihi
- بِهِۦ
- அதன்மூலம்
- mā fī buṭūnihim
- مَا فِى بُطُونِهِمْ
- அவர்களுடைய வயிறுகளில் உள்ளவை
- wal-julūdu
- وَٱلْجُلُودُ
- இன்னும் தோல்கள்
அவர்களுடைய வயிற்றினுள் இருக்கும் குடல்களும் (தேகத்தின் மேல் இருக்கும்) தோல்களும் அதனால் உருகிவிடும். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௨௦)Tafseer