குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௯௬
Qur'an Surah Al-Anbya Verse 96
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
حَتّٰىٓ اِذَا فُتِحَتْ يَأْجُوْجُ وَمَأْجُوْجُ وَهُمْ مِّنْ كُلِّ حَدَبٍ يَّنْسِلُوْنَ (الأنبياء : ٢١)
- ḥattā
- حَتَّىٰٓ
- Until
- இறுதியாக
- idhā futiḥat
- إِذَا فُتِحَتْ
- when has been opened
- திறக்கப்பட்டால்
- yajūju
- يَأْجُوجُ
- (for) the Yajuj
- யஃஜூஜ்
- wamajūju
- وَمَأْجُوجُ
- and Majuj
- இன்னும் மஃஜூஜ்
- wahum
- وَهُم
- and they
- அவர்கள்
- min kulli
- مِّن كُلِّ
- from every
- எல்லா இடத்திலிருந்து
- ḥadabin
- حَدَبٍ
- elevation
- உயரமான
- yansilūna
- يَنسِلُونَ
- descend
- விரைந்து வருவார்கள்
Transliteration:
Hattaaa izaa futihat Yaajooju wa Maajooju wa hum min kulli hadabiny yansiloon(QS. al-ʾAnbiyāʾ:96)
English Sahih International:
Until when [the dam of] Gog and Magog has been opened and they, from every elevation, descend (QS. Al-Anbya, Ayah ௯௬)
Abdul Hameed Baqavi:
யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்திற்கு வழி திறக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் (தண்ணீர் பாய்ந்து ஓடுவதைப் போல்) வழிந்து (உலகின் பல பாகங்களிலும் அதி சீக்கிரத்தில் பரவி) விடுவார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௯௬)
Jan Trust Foundation
யஃஜூஜு, மஃஜூஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இறுதியாக யஃஜுஜ் இன்னும் மஃஜுஜ் திறக்கப்பட்டால்... (மறுமை சம்பவித்து விடும்.) அவர்கள் உயரமான எல்லா இடத்திலிருந்தும் விரைந்து (நடந்து) வருவார்கள்.