Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௯௪

Qur'an Surah Al-Anbya Verse 94

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَنْ يَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْيِهٖۚ وَاِنَّا لَهٗ كَاتِبُوْنَ (الأنبياء : ٢١)

faman
فَمَن
Then whoever
யார்
yaʿmal
يَعْمَلْ
does
செய்வாரோ
mina l-ṣāliḥāti
مِنَ ٱلصَّٰلِحَٰتِ
[of] [the] righteous deeds
நற்காரியங்களை
wahuwa mu'minun
وَهُوَ مُؤْمِنٌ
while he (is) a believer
தான் நம்பிக்கையாளராக இருந்து
falā kuf'rāna lisaʿyihi
فَلَا كُفْرَانَ لِسَعْيِهِۦ
then not (will be) rejected [of] his effort
மறுக்கப்படாது/முயற்சியை/அவருடைய
wa-innā
وَإِنَّا
And indeed We
நிச்சயமாக நாம்
lahu
لَهُۥ
of it
அதை
kātibūna
كَٰتِبُونَ
(are) Recorders
பதிவு செய்கிறோம்

Transliteration:

Famai ya'mal minas saalihaati wa huwa mu'minun falaa kufraana lisa'yihee wa innaa lahoo kaatiboon (QS. al-ʾAnbiyāʾ:94)

English Sahih International:

So whoever does righteous deeds while he is a believer – no denial will there be for his effort, and indeed We [i.e., Our angels], of it, are recorders. (QS. Al-Anbya, Ayah ௯௪)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (இவர்களில்) எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுடைய முயற்சி வீணாகிவிடாது. நிச்சயமாக நாம் அவைகளைப் பதிவு செய்து வருகிறோம். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௯௪)

Jan Trust Foundation

எனவே, எவர் முஃமினாக, நல்ல அமல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது. நிச்சயமாக நாமே அதை (அவருக்காக)ப் பதிவு செய்து வைக்கிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இவர்களில்) யார் தான் நம்பிக்கையாளராக இருந்து, நற்காரியங்களை (-உண்மையான வணக்க வழிபாடுகளை) செய்வாரோ அவருடைய (நல்ல) முயற்சியை (-செயலை) மறுக்கப்படாது. (அதற்கு நற்கூலி உண்டு.) நிச்சயமாக நாம் அதை பதிவு செய்(து பாதுகாக்)கிறோம்.