Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௯௩

Qur'an Surah Al-Anbya Verse 93

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَقَطَّعُوْٓا اَمْرَهُمْ بَيْنَهُمْۗ كُلٌّ اِلَيْنَا رَاجِعُوْنَ ࣖ (الأنبياء : ٢١)

wataqaṭṭaʿū
وَتَقَطَّعُوٓا۟
But they cut off
பிரிந்து விட்டனர்
amrahum
أَمْرَهُم
their affair
காரியத்தில் தங்கள்
baynahum
بَيْنَهُمْۖ
among themselves
தங்களுக்கு மத்தியில்
kullun
كُلٌّ
all
எல்லோரும்
ilaynā
إِلَيْنَا
to Us
நம்மிடமே
rājiʿūna
رَٰجِعُونَ
(will) return
திரும்புவார்கள்

Transliteration:

Wa taqatta'ooo amrahum bainahum kullun ilainaaa raaji'oon (QS. al-ʾAnbiyāʾ:93)

English Sahih International:

And [yet] they divided their affair [i.e., that of their religion] among themselves, [but] all to Us will return. (QS. Al-Anbya, Ayah ௯௩)

Abdul Hameed Baqavi:

எனினும் இவர்கள் தங்களுக்குள் (வேறுபட்டு) பல பிரிவுகளாக பிரிந்துவிட்டனர். இவர்கள் அனைவரும் நம்மிடம் திரும்ப வரக்கூடியவர்கள்தான். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௯௩)

Jan Trust Foundation

(பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்க) காரியங்களில் பிளவுபட்டனர். அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தங்களுக்கு மத்தியில் தங்கள் காரியத்தில் அவர்கள் (பல பிரிவுகளாக) பிரிந்து விட்டனர். (அவர்கள்) எல்லோரும் நம்மிடமே திரும்புவார்கள்.