Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௯௨

Qur'an Surah Al-Anbya Verse 92

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ هٰذِهٖٓ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةًۖ وَّاَنَا۠ رَبُّكُمْ فَاعْبُدُوْنِ (الأنبياء : ٢١)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
hādhihi
هَٰذِهِۦٓ
this
இதுதான்
ummatukum
أُمَّتُكُمْ
(is) your religion -
உங்களது
ummatan wāḥidatan
أُمَّةً وَٰحِدَةً
religion one
ஒரே மார்க்கம்
wa-anā
وَأَنَا۠
and I Am
நான்தான்
rabbukum
رَبُّكُمْ
your Lord
உங்கள் இறைவன்
fa-uʿ'budūni
فَٱعْبُدُونِ
so worship Me
ஆகவே, என்னை வணங்குங்கள்

Transliteration:

Inna haaziheee ummatukum ummatanw waahidatanw wa Ana Rabbukum fa'budoon (QS. al-ʾAnbiyāʾ:92)

English Sahih International:

Indeed this, your religion, is one religion, and I am your Lord, so worship Me. (QS. Al-Anbya, Ayah ௯௨)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அனைவரும் (ஒரே மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டிய) ஒரே வகுப்பார்தான். (இதில் ஜாதி வேற்றுமை கிடையாது.) உங்கள் அனைவருக்கும் இறைவன் நான் ஒருவனே! ஆகவே, என்னையே நீங்கள் வணங்குங்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௯௨)

Jan Trust Foundation

நிச்சயமாக உங்கள் “உம்மத்து” - சமுதாயம் - (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இதுதான் உங்களது ஒரே மார்க்கம். நான்தான் உங்கள் இறைவன். ஆகவே, என்னை வணங்குங்கள்.