குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௯
Qur'an Surah Al-Anbya Verse 9
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ صَدَقْنٰهُمُ الْوَعْدَ فَاَنْجَيْنٰهُمْ وَمَنْ نَّشَاۤءُ وَاَهْلَكْنَا الْمُسْرِفِيْنَ (الأنبياء : ٢١)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- ṣadaqnāhumu
- صَدَقْنَٰهُمُ
- We fulfilled (for) them
- நாம் அவர்களுக்கு உண்மைப்படுத்தினோம்
- l-waʿda
- ٱلْوَعْدَ
- the promise
- வாக்கை
- fa-anjaynāhum
- فَأَنجَيْنَٰهُمْ
- and We saved them
- நாம் பாதுகாத்தோம்
- waman nashāu
- وَمَن نَّشَآءُ
- and whom We willed
- நாம் நாடியவர்களையும்
- wa-ahlaknā
- وَأَهْلَكْنَا
- and We destroyed
- நாம் அழித்தோம்
- l-mus'rifīna
- ٱلْمُسْرِفِينَ
- the transgressors
- வரம்பு மீறியவர்களை
Transliteration:
summa sadaqnaa humul wa'da fa-anjainaahum wa man nashaaa'u wa ahlaknal musrifeen(QS. al-ʾAnbiyāʾ:9)
English Sahih International:
Then We fulfilled for them the promise, and We saved them and whom We willed and destroyed the transgressors. (QS. Al-Anbya, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
பின்னர், (அவர்களை பாதுகாத்துக் கொள்வதாக நாம்) அவர்களுக்களித்த வாக்குறுதியை உண்மையாக்கும் பொருட்டு அவர்களையும், நாம் விரும்பிய மற்றவர்களையும் பாதுகாத்துக் கொண்டு வரம்புமீறியவர்களை அழித்துவிட்டோம். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௯)
Jan Trust Foundation
பின்னர், (நம்) வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம்; அவ்வாறு நாம் அவர்களையும், நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம்; ஆனால் வரம்பு மீறியவர்களை நாம் அழித்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, நாம் அவர்களுக்கு (-தூதர்களுக்கு) வாக்கை உண்மைப்படுத்தினோம். நாம் அவர்களையும் (-தூதர்களையும்) நாம் நாடியவர்களையும் பாதுகாத்தோம். வரம்பு மீறியவர்களை நாம் அழித்தோம்.