Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௮௬

Qur'an Surah Al-Anbya Verse 86

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَدْخَلْنٰهُمْ فِيْ رَحْمَتِنَاۗ اِنَّهُمْ مِّنَ الصّٰلِحِيْنَ (الأنبياء : ٢١)

wa-adkhalnāhum
وَأَدْخَلْنَٰهُمْ
And We admitted them
இவர்களை நுழைத்துக் கொண்டோம்
fī raḥmatinā
فِى رَحْمَتِنَآۖ
in Our Mercy
நமது அருளில்
innahum
إِنَّهُم
Indeed they
நிச்சயமாக இவர்கள்
mina l-ṣāliḥīna
مِّنَ ٱلصَّٰلِحِينَ
(were) of the righteous
நல்லவர்களில் உள்ளவர்கள்

Transliteration:

Wa adkhalnaahum fee rahmatinaa innahum minas saaliheen (QS. al-ʾAnbiyāʾ:86)

English Sahih International:

And We admitted them into Our mercy. Indeed, they were of the righteous. (QS. Al-Anbya, Ayah ௮௬)

Abdul Hameed Baqavi:

ஆகவே, இவர்கள் அனைவரையும் நாம் நம்முடைய அருளில் புகுத்தினோம். ஏனென்றால், நிச்சயமாக இவர்கள் அனைவரும் நல்லோர்களே. (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௮௬)

Jan Trust Foundation

இவர்கள் (எல்லோரையும்) நாம் நம் கிருபையில் புகுத்திக் கொண்டோம், நிச்சயமாக இவர்கள் (ஸாலிஹீன்களான) நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்களே!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்களை நமது அருளில் நுழைத்துக் கொண்டோம். நிச்சயமாக இவர்கள் நல்லவர்களில் உள்ளவர்கள்.