குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௮௫
Qur'an Surah Al-Anbya Verse 85
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِسْمٰعِيْلَ وَاِدْرِيْسَ وَذَا الْكِفْلِۗ كُلٌّ مِّنَ الصّٰبِرِيْنَ ۙ (الأنبياء : ٢١)
- wa-is'māʿīla
- وَإِسْمَٰعِيلَ
- And Ismail
- இன்னும் இஸ்மாயீலை நினைவு கூர்வீராக
- wa-id'rīsa
- وَإِدْرِيسَ
- and Idris
- இத்ரீஸையும்
- wadhā l-kif'li
- وَذَا ٱلْكِفْلِۖ
- and Dhul-Kifl and Dhul-Kifl
- துல்கிஃப்லையும்
- kullun
- كُلٌّ
- all
- எல்லோரும்
- mina l-ṣābirīna
- مِّنَ ٱلصَّٰبِرِينَ
- (were) of the patient ones
- பொறுமையாளர்களில் உள்ளவர்கள்
Transliteration:
Wa Ismaa'eela wa Idreesa wa Zal Kifli kullum minas saabireen(QS. al-ʾAnbiyāʾ:85)
English Sahih International:
And [mention] Ishmael and Idrees and Dhul-Kifl; all were of the patient. (QS. Al-Anbya, Ayah ௮௫)
Abdul Hameed Baqavi:
இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லுவையும் (நாம் நம்முடைய தூதர்களாக அனுப்பி வைத்தோம்.) இவர்கள் அனைவரும் (தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டனர். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௮௫)
Jan Trust Foundation
இன்னும்| இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் இஸ்மாயீலையும் இத்ரீஸையும் துல்கிஃப்லையும் நினைவு கூர்வீராக! (இவர்கள்) எல்லோரும் பொறுமையாளர்களில் உள்ளவர்கள்.