Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௮

Qur'an Surah Al-Anbya Verse 8

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا جَعَلْنٰهُمْ جَسَدًا لَّا يَأْكُلُوْنَ الطَّعَامَ وَمَا كَانُوْا خٰلِدِيْنَ (الأنبياء : ٢١)

wamā jaʿalnāhum
وَمَا جَعَلْنَٰهُمْ
And not We made them
நாம் அவர்களை ஆக்கவில்லை
jasadan
جَسَدًا
bodies
உடல்களாக
lā yakulūna
لَّا يَأْكُلُونَ
not eating
சாப்பிடாத
l-ṭaʿāma
ٱلطَّعَامَ
the food
உணவு
wamā kānū
وَمَا كَانُوا۟
and not they were
இன்னும் இருக்கவில்லை
khālidīna
خَٰلِدِينَ
immortals
நிரந்தர தன்மை உள்ளவர்களாக

Transliteration:

Wa maa ja'alnaahum jasadal laa yaakuloonat ta'aama wa maa kaanoo khaalideen (QS. al-ʾAnbiyāʾ:8)

English Sahih International:

And We did not make them [i.e., the prophets] forms not eating food, nor were they immortal [on earth]. (QS. Al-Anbya, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவர்களுக்கு நாம் உணவே உட்கொள்ளாத உடலைக் கொடுக்கவில்லை. தவிர, அவர்கள் (பூமியில் என்றுமே மரணிக்காத) நிரந்தரம் பெற்றவர்களாகவும் இருக்கவில்லை. (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௮)

Jan Trust Foundation

அன்றியும் நாம் அவர்களுக்கு உணவு அருந்தாத உடலை அமைக்கவில்லை; மேலும், (பூமியில்) நிரந்தரமானவர்களாகவும் அவர்களிருக்கவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் அவர்களை (அந்த தூதர்களை) உணவு சாப்பிடாத உடல்களாக (வானவர்களாக) ஆக்கவில்லை. இன்னும் அவர்கள் (மரணமில்லாத) நிரந்தர தன்மை உள்ளவர்களாகவும் இருக்கவில்லை.