குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௭௫
Qur'an Surah Al-Anbya Verse 75
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَدْخَلْنٰهُ فِيْ رَحْمَتِنَاۗ اِنَّهٗ مِنَ الصّٰلِحِيْنَ ࣖ (الأنبياء : ٢١)
- wa-adkhalnāhu
- وَأَدْخَلْنَٰهُ
- And We admitted him
- இன்னும் அவரை நாம் நுழைத்தோம்
- fī raḥmatinā
- فِى رَحْمَتِنَآۖ
- into Our Mercy
- நமது அருளில்
- innahu
- إِنَّهُۥ
- Indeed he
- நிச்சயமாக அவர்
- mina l-ṣāliḥīna
- مِنَ ٱلصَّٰلِحِينَ
- (was) of the righteous
- நல்லவர்களில் உள்ளவர்
Transliteration:
Wa adkhalnaahu fee rahmatinaa innahoo minas saalihee(QS. al-ʾAnbiyāʾ:75)
English Sahih International:
And We admitted him into Our mercy. Indeed, he was of the righteous. (QS. Al-Anbya, Ayah ௭௫)
Abdul Hameed Baqavi:
நாம் அவரை நம்முடைய அருளில் புகுத்தினோம். நிச்சயமாக அவர் நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௭௫)
Jan Trust Foundation
இன்னும், அவரை நம்முடைய கிருபையில் நாம் புகுத்திக் கொண்டோம்; நிச்சயமாக அவர் (ஸாலிஹான) நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவரை நமது அருளில் நாம் நுழைத்தோம். நிச்சயமாக அவர் நல்லவர்களில் ஒருவராவார்.