குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௭௨
Qur'an Surah Al-Anbya Verse 72
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَوَهَبْنَا لَهٗٓ اِسْحٰقَ وَيَعْقُوْبَ نَافِلَةً ۗوَكُلًّا جَعَلْنَا صٰلِحِيْنَ (الأنبياء : ٢١)
- wawahabnā
- وَوَهَبْنَا
- And We bestowed
- நாம் வழங்கினோம்
- lahu
- لَهُۥٓ
- on him
- அவருக்கு
- is'ḥāqa
- إِسْحَٰقَ
- Ishaq
- இஸ்ஹாக்கையும்
- wayaʿqūba
- وَيَعْقُوبَ
- and Yaqub
- யஃகூபையும்
- nāfilatan
- نَافِلَةًۖ
- (in) addition
- கொடையாக
- wakullan
- وَكُلًّا
- and all
- அனைவரையும்
- jaʿalnā
- جَعَلْنَا
- We made
- ஆக்கினோம்
- ṣāliḥīna
- صَٰلِحِينَ
- righteous
- நல்லவர்களாக
Transliteration:
Wa wahabnaa lahooo Ishaaq; wa Ya'qooba naafilah; wa kullan ja'alnaa saaliheen(QS. al-ʾAnbiyāʾ:72)
English Sahih International:
And We gave him Isaac and Jacob in addition, and all [of them] We made righteous. (QS. Al-Anbya, Ayah ௭௨)
Abdul Hameed Baqavi:
அன்றி, நாம் அவருக்கு (அவருடைய) கோரிக்கைக்கு அதிகமாக இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நல்லடியார்களாகவும் நாம் ஆக்கினோம். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௭௨)
Jan Trust Foundation
இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் கொடையாக வழங்கினோம். அனைவரையும் நல்லவர்களாக ஆக்கினோம்.