குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௭௧
Qur'an Surah Al-Anbya Verse 71
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَنَجَّيْنٰهُ وَلُوْطًا اِلَى الْاَرْضِ الَّتِيْ بٰرَكْناَ فِيْهَا لِلْعٰلَمِيْنَ (الأنبياء : ٢١)
- wanajjaynāhu
- وَنَجَّيْنَٰهُ
- And We delivered him
- இன்னும் நாம் பாதுகாத்தோம்/அவரை
- walūṭan
- وَلُوطًا
- and Lut
- லூத்தையும்
- ilā
- إِلَى
- to
- பக்கம்
- l-arḍi
- ٱلْأَرْضِ
- the land
- பூமியின்
- allatī bāraknā
- ٱلَّتِى بَٰرَكْنَا
- which We (had) blessed
- அருள்வளம் புரிந்த
- fīhā
- فِيهَا
- [in it]
- அதில்
- lil'ʿālamīna
- لِلْعَٰلَمِينَ
- for the worlds
- அகிலத்தார்களுக்கு
Transliteration:
Wa najjainaahu wa Lootan ilal ardil latee baaraknaa feehaa lil 'aalameen(QS. al-ʾAnbiyāʾ:71)
English Sahih International:
And We delivered him and Lot to the land which We had blessed for the worlds [i.e., peoples]. (QS. Al-Anbya, Ayah ௭௧)
Abdul Hameed Baqavi:
அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் நாம் பாதுகாத்துக் கொண்டு, மனிதர்கள் பெரும் பாக்கியம் அடையக் கூடியதாக நாம் செய்திருக்கும் (பைத்துல் முகத்தஸ் என்னும்) ஊரளவில் கொண்டு வந்து சேர்த்தோம். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௭௧)
Jan Trust Foundation
இன்னும், நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத்தான - பாக்கியமுள்ள - பூமியாக நாம் ஆக்கியுள்ள (பைத்துல் முகத்தஸில்) ஈடேற்றம் பெறச் செய்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவரையும் லூத்தையும் அகிலத்தார்களுக்கு நாம் அதில் அருள்வளம் புரிந்த பூமியின் பக்கம் பாதுகாத்தோம் (-அந்த பூமிக்கு அழைத்துச் சென்று பாதுகாத்தோம்.