Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௭௦

Qur'an Surah Al-Anbya Verse 70

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَرَادُوْا بِهٖ كَيْدًا فَجَعَلْنٰهُمُ الْاَخْسَرِيْنَ ۚ (الأنبياء : ٢١)

wa-arādū bihi
وَأَرَادُوا۟ بِهِۦ
And they intended for him
அவருக்கு நாடினர்
kaydan
كَيْدًا
a plan
ஒரு சூழ்ச்சியை
fajaʿalnāhumu
فَجَعَلْنَٰهُمُ
but We made them
அவர்களையே ஆக்கிவிட்டோம்
l-akhsarīna
ٱلْأَخْسَرِينَ
the greatest losers
நஷ்டவாளிகளாக

Transliteration:

Wa araadoo bihee kaidan faja'alnaahumul akhsareen (QS. al-ʾAnbiyāʾ:70)

English Sahih International:

And they intended for him a plan [i.e., harm], but We made them the greatest losers. (QS. Al-Anbya, Ayah ௭௦)

Abdul Hameed Baqavi:

அவர்கள் இப்ராஹீமுக்கு தீங்கிழைக்கக் கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே நஷ்டமடையும்படிச் செய்து விட்டோம். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௭௦)

Jan Trust Foundation

மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் அவருக்கு ஒரு சூழ்ச்சியை நாடினர். எனவே, நாம் அவர்களையே நஷ்டவாளிகளாக ஆக்கிவிட்டோம்.