Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௬௯

Qur'an Surah Al-Anbya Verse 69

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْنَا يَا نَارُ كُوْنِيْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰٓى اِبْرٰهِيْمَ ۙ (الأنبياء : ٢١)

qul'nā
قُلْنَا
We said
நாம் கூறினோம்
yānāru
يَٰنَارُ
"O fire!
நெருப்பே
kūnī
كُونِى
Be
ஆகிவிடு
bardan
بَرْدًا
cool[ness]
குளிர்ச்சியாகவும்
wasalāman
وَسَلَٰمًا
and safe[ty]
பாதுகாப்பாகவும்
ʿalā ib'rāhīma
عَلَىٰٓ إِبْرَٰهِيمَ
for Ibrahim"
இப்றாஹீமுக்கு

Transliteration:

Qulnaa yaa naaru koonee bardanw wa salaaman 'alaaa Ibraaheem (QS. al-ʾAnbiyāʾ:69)

English Sahih International:

We [i.e., Allah] said, "O fire, be coolness and safety upon Abraham." (QS. Al-Anbya, Ayah ௬௯)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறே அவர்கள் இப்ராஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி) "நெருப்பே! நீ இப்ராஹீமுக்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு!" என்று நாம் கூறினோம். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௬௯)

Jan Trust Foundation

(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இப்றாஹீமை நெருப்பில் போட்டபோது) நாம் கூறினோம்: “நெருப்பே! இப்றாஹீமுக்கு குளிர்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் ஆகிவிடு.