Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௬௮

Qur'an Surah Al-Anbya Verse 68

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا حَرِّقُوْهُ وَانْصُرُوْٓا اٰلِهَتَكُمْ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ (الأنبياء : ٢١)

qālū
قَالُوا۟
They said
அவர்கள் கூறினர்
ḥarriqūhu
حَرِّقُوهُ
"Burn him
அவரை எரித்து விடுங்கள்
wa-unṣurū
وَٱنصُرُوٓا۟
and support
இன்னும் உதவி செய்யுங்கள்
ālihatakum
ءَالِهَتَكُمْ
your gods
உங்கள் கடவுள்களுக்கு
in kuntum
إِن كُنتُمْ
if you are
நீங்கள் இருந்தால்
fāʿilīna
فَٰعِلِينَ
doers"
(உதவி)செய்பவர்களாக

Transliteration:

Qaaloo harriqooho wansurooo aalihatakum in kuntum faa'ileen (QS. al-ʾAnbiyāʾ:68)

English Sahih International:

They said, "Burn him and support your gods – if you are to act." (QS. Al-Anbya, Ayah ௬௮)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் (தங்கள் மனிதர்களை நோக்கி,) "நீங்கள் ஏதும் செய்ய வேண்டுமென்றிருந்தால் இவரை நெருப்பில் எரித்து உங்கள் தெய்வங்களுக்காக இவரிடம் பழி வாங்குங்கள்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௬௮)

Jan Trust Foundation

(இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: அவரை எரித்து விடுங்கள். நீங்கள் (ஏதும் உதவி) செய்பவர்களாக இருந்தால் உங்கள் கடவுள்களுக்கு (இந்த) உதவி செய்யுங்கள்.