Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௬௭

Qur'an Surah Al-Anbya Verse 67

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُفٍّ لَّكُمْ وَلِمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۗاَفَلَا تَعْقِلُوْنَ (الأنبياء : ٢١)

uffin
أُفٍّ
Uff
சீச்சி
lakum
لَّكُمْ
to you
உங்களுக்கு
walimā taʿbudūna
وَلِمَا تَعْبُدُونَ
and to what you worship
இன்னும் நீங்கள் வணங்குபவர்களுக்கு
min dūni
مِن دُونِ
besides besides
அன்றி
l-lahi
ٱللَّهِۖ
Allah
அல்லாஹ்வை
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
Then will not you use reason?"
நிச்சயமாக சிந்தித்து புரியமாட்டீர்களா?

Transliteration:

Uffil lakum wa limaa ta'budoona min doonil laah; afalaa ta'qiloon (QS. al-ʾAnbiyāʾ:67)

English Sahih International:

Uff to you and to what you worship instead of Allah. Then will you not use reason?" (QS. Al-Anbya, Ayah ௬௭)

Abdul Hameed Baqavi:

சீச்சி! (கேவலம் நீங்களென்ன) உங்களுக்கும் கேடுதான்; நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாத இவைக(ளென்ன இவை)களுக்கும் கேடுதான். என்னே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?" என்று கூறினார். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௬௭)

Jan Trust Foundation

“சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?” (என்று இப்ராஹீம் கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சீச்சி! உங்களுக்கும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குபவர்களுக்கும் கேவலம்தான். சிந்தித்து புரியமாட்டீர்களா?