Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௬௬

Qur'an Surah Al-Anbya Verse 66

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اَفَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكُمْ شَيْـًٔا وَّلَا يَضُرُّكُمْ ۗ (الأنبياء : ٢١)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
afataʿbudūna
أَفَتَعْبُدُونَ
"Then do you worship
வணங்குகிறீர்களா?
min dūni
مِن دُونِ
besides besides
அன்றி
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்வை
mā lā yanfaʿukum shayan
مَا لَا يَنفَعُكُمْ شَيْـًٔا
what (does) not benefit you (in) anything
எவற்றை/பலனளிக்காது/உங்களுக்கு/அறவே
walā yaḍurrukum
وَلَا يَضُرُّكُمْ
and not harms you?
இன்னும் உங்களுக்கு தீங்கிழைக்காது

Transliteration:

Qaala afata'budoona min doonil laahi maa laa yanfa'ukum shai'anw wa laa yadurrukum (QS. al-ʾAnbiyāʾ:66)

English Sahih International:

He said, "Then do you worship instead of Allah that which does not benefit you at all or harm you? (QS. Al-Anbya, Ayah ௬௬)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் "உங்களுக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாத (இ)வைகளையா நீங்கள் வணங்குகிறீர்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௬௬)

Jan Trust Foundation

“(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்” என்று கேட்டார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு அறவே எதையும் பலனளிக்காத (எதையும்) தீங்கிழைக்காதவற்றை வணங்குகிறீர்களா?