குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௬௪
Qur'an Surah Al-Anbya Verse 64
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَرَجَعُوْٓا اِلٰٓى اَنْفُسِهِمْ فَقَالُوْٓا اِنَّكُمْ اَنْتُمُ الظّٰلِمُوْنَ ۙ (الأنبياء : ٢١)
- farajaʿū
- فَرَجَعُوٓا۟
- So they returned
- அவர்கள் திரும்பினர்
- ilā
- إِلَىٰٓ
- to
- பக்கமே
- anfusihim
- أَنفُسِهِمْ
- themselves
- தங்கள்
- faqālū
- فَقَالُوٓا۟
- and said
- கூறினர்
- innakum antumu
- إِنَّكُمْ أَنتُمُ
- "Indeed you [you]
- நிச்சயமாக நீங்கள்தான்
- l-ẓālimūna
- ٱلظَّٰلِمُونَ
- (are) the wrongdoers"
- அநியாயக்காரர்கள்
Transliteration:
Faraja'ooo ilaaa anfusihim faqaalooo innakum antumuz zaalimoon(QS. al-ʾAnbiyāʾ:64)
English Sahih International:
So they returned to [blaming] themselves and said [to each other], "Indeed, you are the wrongdoers." (QS. Al-Anbya, Ayah ௬௪)
Abdul Hameed Baqavi:
அவர்கள் (இதற்குப் பதில் கூறமுடியாமல் நாணமுற்றுத்) தங்களுக்குள் (ஒருவர் மற்றவரை நோக்கி) "நிச்சயமாக நீங்கள்தான் (இவற்றைத் தெய்வமெனக் கூறி) அநியாயம் செய்து விட்டீர்கள்" என்று கூறிக்கொண்டார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௬௪)
Jan Trust Foundation
(இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) “நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்” என்று பேசிக் கொண்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, அவர்கள் தங்கள் பக்கமே திரும்பினர். மேலும், “நிச்சயமாக நீங்கள்தான் அநியாயக்காரர்கள்”என்று கூறினர்.