குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௬௨
Qur'an Surah Al-Anbya Verse 62
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْٓا ءَاَنْتَ فَعَلْتَ هٰذَا بِاٰلِهَتِنَا يٰٓاِبْرٰهِيْمُ ۗ (الأنبياء : ٢١)
- qālū
- قَالُوٓا۟
- They said
- கூறினர்
- a-anta
- ءَأَنتَ
- "Have you
- நீர்தான்
- faʿalta
- فَعَلْتَ
- done
- செய்தீரா
- hādhā
- هَٰذَا
- this
- இதை
- biālihatinā
- بِـَٔالِهَتِنَا
- to our gods
- எங்கள் கடவுள்களுடன்
- yāib'rāhīmu
- يَٰٓإِبْرَٰهِيمُ
- O Ibrahim?"
- இப்றாஹீமே
Transliteration:
Qaalooo 'a-anta fa'alta haazaa bi aalihatinaa yaaa Ibraaheem(QS. al-ʾAnbiyāʾ:62)
English Sahih International:
They said, "Have you done this to our gods, O Abraham?" (QS. Al-Anbya, Ayah ௬௨)
Abdul Hameed Baqavi:
(அவ்வாறு இப்ராஹீமை கொண்டு வந்து அவரை நோக்கி) "இப்ராஹீமே! எங்களுடைய தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீங்கள்தானோ?" என்று கேட்டனர். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௬௨)
Jan Trust Foundation
“இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?” என்று (அவர் வந்ததும்) கேட்டனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இப்றாஹீமே! நீர்தான் எங்கள் கடவுள்களுடன் இதை செய்தீரா? என்று கூறினர்.