Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௬௧

Qur'an Surah Al-Anbya Verse 61

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا فَأْتُوْا بِهٖ عَلٰٓى اَعْيُنِ النَّاسِ لَعَلَّهُمْ يَشْهَدُوْنَ (الأنبياء : ٢١)

qālū
قَالُوا۟
They said
அவர்கள் கூறினர்
fatū
فَأْتُوا۟
"Then bring
கொண்டு வாருங்கள்
bihi
بِهِۦ
him
அவரை
ʿalā aʿyuni
عَلَىٰٓ أَعْيُنِ
before (the) eyes
கண்களுக்கு முன்
l-nāsi
ٱلنَّاسِ
(of) the people
மக்களின்
laʿallahum yashhadūna
لَعَلَّهُمْ يَشْهَدُونَ
so that they may bear witness"
அவர்கள் பார்ப்பதற்காக

Transliteration:

Qaaloo faatoo bihee 'alaaa a'yunin naasi la'allahum yash hadoon (QS. al-ʾAnbiyāʾ:61)

English Sahih International:

They said, "Then bring him before the eyes of the people that they may testify." (QS. Al-Anbya, Ayah ௬௧)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "(அவ்வாறாயின்) அவரை மக்கள் கண்களுக்கு முன் கொண்டு வாருங்கள். (அவர் கூறும் பதிலுக்கு) அனைவரும் சாட்சியாக இருக்கட்டும்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௬௧)

Jan Trust Foundation

“அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்; அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு” என்று சொன்னார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: ஆகவே, அவரை மக்களின் கண்களுக்கு முன் கொண்டு வாருங்கள், அவர்கள் (இவருக்கு கொடுக்கப்படும் தண்டனையைப்) பார்ப்பதற்காக.