Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௬௦

Qur'an Surah Al-Anbya Verse 60

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا سَمِعْنَا فَتًى يَّذْكُرُهُمْ يُقَالُ لَهٗٓ اِبْرٰهِيْمُ ۗ (الأنبياء : ٢١)

qālū
قَالُوا۟
They said
அவர்கள் கூறினர்
samiʿ'nā
سَمِعْنَا
"We heard
நாங்கள் செவியுற்றோம்
fatan
فَتًى
a youth
ஒரு வாலிபரை
yadhkuruhum
يَذْكُرُهُمْ
mention them
விமர்சிக்கின்றார் அவற்றை
yuqālu
يُقَالُ
he is called
சொல்லப்படும்
lahu
لَهُۥٓ
he is called
அவருக்கு
ib'rāhīmu
إِبْرَٰهِيمُ
Ibrahim"
இப்றாஹீம்

Transliteration:

Qaaloo sami'naa fatany yazkuruhum yuqaalu lahooo Ibraaheem (QS. al-ʾAnbiyāʾ:60)

English Sahih International:

They said, "We heard a young man mention them who is called Abraham." (QS. Al-Anbya, Ayah ௬௦)

Abdul Hameed Baqavi:

அதற்கு (அவர்களில் சிலர்) "ஒரு வாலிபர் இவைகளைப் பற்றி(க் குறை) கூறிக் கொண்டிருப்பதை நாங்கள் செவியுற்று இருக்கின்றோம். அவருக்கு "இப்ராஹீம்" என்று பெயர் கூறப்படுகின்றது" என்று கூறினார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௬௦)

Jan Trust Foundation

அதற்கு (அவர்களில் சிலர்) “இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்ராஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: அவற்றை விமர்சிக்கின்ற ஒரு வாலிபரை நாங்கள் செவியுற்றோம். அவருக்கு இப்றாஹீம் என்று சொல்லப்படும்.