Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௬

Qur'an Surah Al-Anbya Verse 6

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَآ اٰمَنَتْ قَبْلَهُمْ مِّنْ قَرْيَةٍ اَهْلَكْنٰهَاۚ اَفَهُمْ يُؤْمِنُوْنَ (الأنبياء : ٢١)

mā āmanat
مَآ ءَامَنَتْ
Not believed
நம்பிக்கை கொள்ளவில்லை
qablahum
قَبْلَهُم
before them
இவர்களுக்கு முன்னர்
min qaryatin
مِّن قَرْيَةٍ
any town
எந்த சமுதாயமும்
ahlaknāhā
أَهْلَكْنَٰهَآۖ
which We destroyed
ஆகவே, அவர்களை அழித்தோம்
afahum
أَفَهُمْ
so will they
?/எனவே, இவர்கள்
yu'minūna
يُؤْمِنُونَ
believe?
நம்பிக்கை கொண்டு விடுவார்கள்

Transliteration:

Maaa aaamanat qablahum min qaryatin ahlaknaahaa a-fahum yu'minoon (QS. al-ʾAnbiyāʾ:6)

English Sahih International:

Not a [single] city which We destroyed believed before them, so will they believe? (QS. Al-Anbya, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

இவர்களுக்கு முன்னர் நாம் அழித்துவிட்ட ஊராரில் ஒருவருமே (அவர்கள் விரும்பிய அத்தாட்சிகளைக் கண்ட பின்னர்) நம்பிக்கை கொள்ளவில்லை. (அவ்வாறிருக்க) இவர்கள்தாமா நம்பிக்கை கொள்ளப் போகின்றனர்! (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௬)

Jan Trust Foundation

இவர்களுக்கு முன்னர் நாம் அழித்து விட்ட எந்த ஊ(ரா)ரும் ஈமான் கொள்ளவில்லை; அவ்வாறிருக்க இவர்கள் ஈமான் கொள்வார்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்களுக்கு முன்னர், (அத்தாட்சியைக் கேட்ட) எந்த சமுதாயமும் (அத்தாட்சி வந்த பின்னர்) நம்பிக்கை கொள்ளவில்லை. ஆகவே, அவர்களை அழித்தோம். எனவே, (மக்காவாசிகளாகிய) இவர்கள் (மட்டும்) நம்பிக்கை கொண்டு விடுவார்களா?