குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௫௯
Qur'an Surah Al-Anbya Verse 59
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْا مَنْ فَعَلَ هٰذَا بِاٰلِهَتِنَآ اِنَّهٗ لَمِنَ الظّٰلِمِيْنَ (الأنبياء : ٢١)
- qālū
- قَالُوا۟
- They said
- அவர்கள் கூறினர்
- man faʿala
- مَن فَعَلَ
- "Who (has) done
- யார்?/செய்தார்
- hādhā
- هَٰذَا
- this
- இதை
- biālihatinā
- بِـَٔالِهَتِنَآ
- to our gods?
- எனவே கடவுள்களுக்கு
- innahu
- إِنَّهُۥ
- Indeed he
- நிச்சயமாக அவர்
- lamina l-ẓālimīna
- لَمِنَ ٱلظَّٰلِمِينَ
- (is) of the wrongdoers"
- அநியாயக்காரர்களில் ஒருவர் ஆவார்
Transliteration:
Qaaloo man fa'ala haazaa bi aalihatinaaa innahoo laminaz zaalimeen(QS. al-ʾAnbiyāʾ:59)
English Sahih International:
They said, "Who has done this to our gods? Indeed, he is of the wrongdoers." (QS. Al-Anbya, Ayah ௫௯)
Abdul Hameed Baqavi:
அவர்கள் (திரும்ப வந்து இக்காட்சியைக் கண்டதும்) "எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவன் எவன்? நிச்சயமாக அவன் மகா அநியாயக்காரன்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௫௯)
Jan Trust Foundation
“எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருப்பான்” என்று கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கூறினர்: எங்கள் கடவுள்களுக¢கு இதை யார் செய்தார்? நிச்சயமாக அவர் அநியாயக்காரர்களில் ஒருவர் ஆவார்.