Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௫௭

Qur'an Surah Al-Anbya Verse 57

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَاللّٰهِ لَاَكِيْدَنَّ اَصْنَامَكُمْ بَعْدَ اَنْ تُوَلُّوْا مُدْبِرِيْنَ (الأنبياء : ٢١)

watal-lahi
وَتَٱللَّهِ
And by Allah
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
la-akīdanna
لَأَكِيدَنَّ
surely I will plan
நிச்சயமாக நான் சதி செய்வேன்
aṣnāmakum
أَصْنَٰمَكُم
(against) your idols
உங்கள் சிலைகளுக்கு
baʿda
بَعْدَ
after
பின்னர்
an tuwallū mud'birīna
أَن تُوَلُّوا۟ مُدْبِرِينَ
[that] you go away turning (your) backs"
நீங்கள் திரும்பிச் சென்ற

Transliteration:

Wa tallaahi la akeedanna asnaamakum ba'da an tuwalloo mudbireen (QS. al-ʾAnbiyāʾ:57)

English Sahih International:

And [I swear] by Allah, I will surely plan against your idols after you have turned and gone away." (QS. Al-Anbya, Ayah ௫௭)

Abdul Hameed Baqavi:

(அன்றி, இங்கிருந்து) "நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் சிலைகளைப் பங்கப்படுத்தி விடுவேன்" (என்றும் கூறினார்.) (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௫௭)

Jan Trust Foundation

“இன்னும்| நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!” (என்றும் கூறினார்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு நிச்சயமாக நான் சதி செய்வேன், நீங்கள் (என்னிடமிருந்து) திரும்பிச் சென்ற பின்னர்.