Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௫௫

Qur'an Surah Al-Anbya Verse 55

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْٓا اَجِئْتَنَا بِالْحَقِّ اَمْ اَنْتَ مِنَ اللّٰعِبِيْنَ (الأنبياء : ٢١)

qālū
قَالُوٓا۟
They said
கூறினர்
aji'tanā
أَجِئْتَنَا
"Have you come to us
நீர் எங்களிடம் வந்தீரா?
bil-ḥaqi
بِٱلْحَقِّ
with the truth
சத்தியத்தைக் கொண்டு
am
أَمْ
or
அல்லது
anta
أَنتَ
you
நீரும் ஒருவரா
mina l-lāʿibīna
مِنَ ٱللَّٰعِبِينَ
(are) of those who play?"
விளையாட்டாக பேசுபவர்களில்

Transliteration:

Qaalooo aji'tanaa bil haqqi am anta minal laa'ibeen (QS. al-ʾAnbiyāʾ:55)

English Sahih International:

They said, "Have you come to us with truth, or are you of those who jest?" (QS. Al-Anbya, Ayah ௫௫)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "நீங்கள் ஏதும் உண்மையான செய்தியை நம்மிடம் கொண்டு வந்திருக்கின்றீரா? அல்லது (இவ்வாறு கூறி நம்முடன்) நீங்கள் விளையாடுகிறீரா?" என்று கேட்டனர். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௫௫)

Jan Trust Foundation

(அதற்கு) அவர்கள் “நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?” என்று கேட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: நீர் எங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தீரா அல்லது விளையாட்டாக பேசுபவர்களில் நீரும் ஒருவரா?