குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௫௪
Qur'an Surah Al-Anbya Verse 54
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ لَقَدْ كُنْتُمْ اَنْتُمْ وَاٰبَاۤؤُكُمْ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ (الأنبياء : ٢١)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- laqad
- لَقَدْ
- "Verily
- திட்டமாக
- kuntum
- كُنتُمْ
- you are
- இருக்கின்றீர்கள்
- antum
- أَنتُمْ
- [you]
- நீங்களும்
- waābāukum
- وَءَابَآؤُكُمْ
- and your forefathers
- மூதாதைகளும் உங்கள்
- fī ḍalālin
- فِى ضَلَٰلٍ
- (were) in an error
- வழிகேட்டில்
- mubīnin
- مُّبِينٍ
- manifest"
- தெளிவான
Transliteration:
Qaala laqad kuntum antum wa aabaaa'ukum fee dalaalim mubeen(QS. al-ʾAnbiyāʾ:54)
English Sahih International:
He said, "You were certainly, you and your fathers, in manifest error." (QS. Al-Anbya, Ayah ௫௪)
Abdul Hameed Baqavi:
அதற்கவர் "நீங்களும் உங்கள் மூதாதைகளும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றீர்கள்" என்று கூறினார். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௫௪)
Jan Trust Foundation
(அதற்கு) அவர், “நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையரும் - பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இப்றாஹீம்) கூறினார்: “திட்டமாக நீங்களும் உங்கள் மூதாதைகளும் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றீர்கள்.”