குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௫௩
Qur'an Surah Al-Anbya Verse 53
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْا وَجَدْنَآ اٰبَاۤءَنَا لَهَا عٰبِدِيْنَ (الأنبياء : ٢١)
- qālū
- قَالُوا۟
- They said
- அவர்கள் கூறினர்
- wajadnā
- وَجَدْنَآ
- "We found
- கண்டோம்
- ābāanā
- ءَابَآءَنَا
- our forefathers
- எங்கள் மூதாதைகளை
- lahā
- لَهَا
- of them
- அவற்றை
- ʿābidīna
- عَٰبِدِينَ
- worshippers"
- வணங்குபவர்களாக
Transliteration:
Qaaloo wajadnaaa aabaaa'anaa lahaa 'aabideen(QS. al-ʾAnbiyāʾ:53)
English Sahih International:
They said, "We found our fathers worshippers of them." (QS. Al-Anbya, Ayah ௫௩)
Abdul Hameed Baqavi:
அவர்கள் "எங்கள் மூதாதைகள் இவைகளை வணங்கிக் கொண்டிருக்க நாங்கள் கண்டோம். (ஆதலால் நாங்களும் அவைகளைப் வணங்குகிறோம்)" என்று கூறினார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௫௩)
Jan Trust Foundation
அவர்கள், “எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கூறினர்: “எங்கள் மூதாதைகளை அவற்றை வணங்குபவர்களாக” கண்டோம்.