Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௫௧

Qur'an Surah Al-Anbya Verse 51

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَلَقَدْ اٰتَيْنَآ اِبْرٰهِيْمَ رُشْدَهٗ مِنْ قَبْلُ وَكُنَّا بِهٖ عٰلِمِيْنَ (الأنبياء : ٢١)

walaqad ātaynā
وَلَقَدْ ءَاتَيْنَآ
And verily We gave
நாம் கொடுத்தோம்
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
Ibrahim
இப்றாஹீமுக்கு
rush'dahu
رُشْدَهُۥ
his guidance
அவருடைய நேர்வழியை
min qablu
مِن قَبْلُ
before before
முன்னர்
wakunnā
وَكُنَّا
and We were
நாம் இருந்தோம்
bihi
بِهِۦ
about him
அவரை
ʿālimīna
عَٰلِمِينَ
Well-Knowing
நன்கறிந்தவர்களாக

Transliteration:

Wa laqad aatainaaa Ibraaheema rushdahoo min qablu wa kunnaa bihee 'aalimeen (QS. al-ʾAnbiyāʾ:51)

English Sahih International:

And We had certainly given Abraham his sound judgement before, and We were of him well-Knowing (QS. Al-Anbya, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் இப்ராஹீமுக்கு இதற்கு முன்னரே நல்லறிவைக் கொடுத்திருந்தோம். (அதற்குரிய) அவருடைய தன்மையை நன்கறிந்தோம். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௫௧)

Jan Trust Foundation

இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் - அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இதற்கு) முன்னர் இப்றாஹீமுக்கு அவருடைய நேர்வழியை நாம் கொடுத்தோம். அவரை நாம் நன்கறிந்தவர்களாக இருந்தோம்.