Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௫௦

Qur'an Surah Al-Anbya Verse 50

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهٰذَا ذِكْرٌ مُّبٰرَكٌ اَنْزَلْنٰهُۗ اَفَاَنْتُمْ لَهٗ مُنْكِرُوْنَ ࣖ (الأنبياء : ٢١)

wahādhā
وَهَٰذَا
And this
இது
dhik'run
ذِكْرٌ
(is) a Reminder
அறிவுரையாகும்
mubārakun
مُّبَارَكٌ
blessed
அருள்மிகுந்த
anzalnāhu
أَنزَلْنَٰهُۚ
which We (have) revealed
இதை இறக்கினோம்
afa-antum
أَفَأَنتُمْ
Then are you
?/நீங்கள்
lahu
لَهُۥ
of it
இதை
munkirūna
مُنكِرُونَ
rejecters?
மறுக்கின்றீர்கள்

Transliteration:

Wa haazaa Zikrum Mubaarakun anzalnaah; afa antum lahoo munkiroon (QS. al-ʾAnbiyāʾ:50)

English Sahih International:

And this [Quran] is a blessed message which We have sent down. Then are you with it unacquainted? (QS. Al-Anbya, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

இந்தக் குர்ஆன் மிக்க பாக்கியமுடைய நல்லுபதேசமாகும். இதனை நாமே இறக்கி வைத்தோம். இதனை நீங்கள் நிராகரித்து விடுவீர்களா? (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௫௦)

Jan Trust Foundation

இன்னும் இது (குர்ஆன்) நாம் அருள் செய்த பாக்கியம் மிக்க புனிதமான உபதேசமாகும். இதனையா நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது (-இந்த குர்ஆன்) அருள்மிகுந்த (பயன்தரக்கூடிய) ஓர் அறிவுரையாகும். நாம் இதை இறக்கினோம். நீங்கள் இதை (இந்த குர்ஆனை) மறுக்கின்றீர்களா?