குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௪௯
Qur'an Surah Al-Anbya Verse 49
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَهُمْ مِّنَ السَّاعَةِ مُشْفِقُوْنَ (الأنبياء : ٢١)
- alladhīna
- ٱلَّذِينَ
- Those who
- எவர்கள்
- yakhshawna
- يَخْشَوْنَ
- fear
- பயப்படுவார்கள்
- rabbahum
- رَبَّهُم
- their Lord
- தங்கள் இறைவனை
- bil-ghaybi
- بِٱلْغَيْبِ
- in the unseen
- மறைவில்
- wahum
- وَهُم
- and they
- இன்னும் அவர்கள்
- mina l-sāʿati
- مِّنَ ٱلسَّاعَةِ
- of the Hour
- மறுமையைப் பற்றி
- mush'fiqūna
- مُشْفِقُونَ
- (are) afraid
- அஞ்சுவார்கள்
Transliteration:
Allazeena yakhshawna Rabbahum bilghaibi wa hum minas Saa'ati mushfiqoon(QS. al-ʾAnbiyāʾ:49)
English Sahih International:
Who fear their Lord unseen, while they are of the Hour apprehensive. (QS. Al-Anbya, Ayah ௪௯)
Abdul Hameed Baqavi:
(இறை அச்சமுடையவர்கள்) தங்கள் இறைவனைத் தங்கள் கண்ணால் பார்க்காவிடினும் அவனுக்குப் பயப்படுவதுடன், மறுமையைப் பற்றியும் அவர்கள் (எந்நேரமும்) பயந்து நடுங்கிக் கொண்டிருப்பார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௪௯)
Jan Trust Foundation
அவர்கள் தங்கள் இறைவனை அந்தரங்கத்திலும் அஞ்சுவார்கள்; இன்னும் அந்த (இறுதி) வேளையைக் குறித்துப் பயந்து கொண்டும் இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்கள்) எ(ப்படிப்பட்ட)வர்கள் என்றால் தங்கள் இறைவனை மறைவில் (-இவ்வுலக வாழ்க்கையில்) பயப்படுவார்கள். இன்னும் அவர்கள் மறுமையைப் பற்றி அஞ்சுவார்கள்.