Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௪௮

Qur'an Surah Al-Anbya Verse 48

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ اٰتَيْنَا مُوْسٰى وَهٰرُوْنَ الْفُرْقَانَ وَضِيَاۤءً وَّذِكْرًا لِّلْمُتَّقِيْنَ ۙ (الأنبياء : ٢١)

walaqad
وَلَقَدْ
And verily
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
We gave
நாம் கொடுத்தோம்
mūsā
مُوسَىٰ
Musa
மூஸா
wahārūna
وَهَٰرُونَ
and Harun
இன்னும் ஹாரூனுக்கு
l-fur'qāna
ٱلْفُرْقَانَ
the Criterion
பிரித்தறிவிக்கக்கூடிய
waḍiyāan
وَضِيَآءً
and a light
வெளிச்சத்தை
wadhik'ran
وَذِكْرًا
and a Reminder
ஓர் அறிவுரையை
lil'muttaqīna
لِّلْمُتَّقِينَ
for the righteous
இறையச்ச முள்ளவர்களுக்குரிய

Transliteration:

Wa laqad aatainaa Moosa wa haaroonal Furqaana wa diyaa'anw wa zikral lilmuttaqeen (QS. al-ʾAnbiyāʾ:48)

English Sahih International:

And We had already given Moses and Aaron the criterion and a light and a reminder for the righteous (QS. Al-Anbya, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக் கூடிய வேதத்தையே நாம் கொடுத்திருந்தோம். அது பிரகாசமாகவும், இறை அச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது. (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௪௮)

Jan Trust Foundation

இன்னும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம்; (அது) பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும், நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக பிரித்தறிவிக்கக்கூடிய (சத்தியத்)தையும் வெளிச்சத்தையும் (-வேதத்தையும்) இறையச்சமுள்ளவர்களுக்குரிய அறிவுரையையும் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் நாம் கொடுத்தோம்.