குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௪௬
Qur'an Surah Al-Anbya Verse 46
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَىِٕنْ مَّسَّتْهُمْ نَفْحَةٌ مِّنْ عَذَابِ رَبِّكَ لَيَقُوْلُنَّ يٰوَيْلَنَآ اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ (الأنبياء : ٢١)
- wala-in
- وَلَئِن
- And if
- massathum
- مَّسَّتْهُمْ
- touches them
- அவர்களை அடைந்தால்
- nafḥatun
- نَفْحَةٌ
- a whiff
- ஒரு பகுதி
- min ʿadhābi
- مِّنْ عَذَابِ
- of (the) punishment
- தண்டனையிலிருந்து
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- உமது இறைவனின்
- layaqūlunna
- لَيَقُولُنَّ
- surely they will say
- நிச்சயமாக கூறுவார்கள்
- yāwaylanā
- يَٰوَيْلَنَآ
- "O woe to us!
- எங்கள் நாசமே
- innā
- إِنَّا
- Indeed we
- நிச்சயமாக நாங்கள்
- kunnā
- كُنَّا
- [we] were
- இருந்தோம்
- ẓālimīna
- ظَٰلِمِينَ
- wrongdoers"
- அநியாயக்காரர்களாக
Transliteration:
Wa la'im massat hum nafhatum min 'azaabi Rabbika la yaqoolunna yaawailanaaa innnaa kunnaa zaalimeen(QS. al-ʾAnbiyāʾ:46)
English Sahih International:
And if [as much as] a whiff of the punishment of your Lord should touch them, they would surely say, "O woe to us! Indeed, we have been wrongdoers." (QS. Al-Anbya, Ayah ௪௬)
Abdul Hameed Baqavi:
உங்கள் இறைவனுடைய வேதனையின் வாடை இவர்கள் மீது பட்டாலே போதும் "நாங்கள் கெட்டோம்; நிச்சயமாக நாங்களே எங்களுக்குத் தீங்கு இழைத்துக் கொண்டோம்!" என்று கூச்சல் இடுவார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௪௬)
Jan Trust Foundation
உம்முடைய இறைவனிடமிருந்துள்ள வேதனையிலிருந்து ஒரு மூச்சு அவர்களைத் தீண்டுமானாலும், “எங்களுக்குக் கேடு தான்! திட்டமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்” என்று அவர்கள் நிச்சயமாக கூ(றிக் கத)றுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உமது இறைவனின் தண்டனையிலிருந்து ஒரு பகுதி அவர்களை அடைந்தால், “எங்கள் நாசமே! நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று கூறுவர்கள்.