குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௪௪
Qur'an Surah Al-Anbya Verse 44
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بَلْ مَتَّعْنَا هٰٓؤُلَاۤءِ وَاٰبَاۤءَهُمْ حَتّٰى طَالَ عَلَيْهِمُ الْعُمُرُۗ اَفَلَا يَرَوْنَ اَنَّا نَأْتِى الْاَرْضَ نَنْقُصُهَا مِنْ اَطْرَافِهَاۗ اَفَهُمُ الْغٰلِبُوْنَ (الأنبياء : ٢١)
- bal
- بَلْ
- Nay
- மாறாக
- mattaʿnā
- مَتَّعْنَا
- We gave provision
- சுகமளித்தோம்
- hāulāi
- هَٰٓؤُلَآءِ
- (to) these
- இவர்களுக்கு
- waābāahum
- وَءَابَآءَهُمْ
- and their fathers
- இன்னும் மூதாதைகளுக்கு இவர்களின்
- ḥattā
- حَتَّىٰ
- until
- இறுதியாக
- ṭāla
- طَالَ
- grew long
- நீண்டது
- ʿalayhimu
- عَلَيْهِمُ
- for them
- இவர்களுக்கு
- l-ʿumuru
- ٱلْعُمُرُۗ
- the life
- வாழ்க்கை
- afalā yarawna
- أَفَلَا يَرَوْنَ
- Then do not they see
- அவர்கள் பார்க்கவில்லையா
- annā
- أَنَّا
- that We
- நிச்சயமாக நாம்
- natī
- نَأْتِى
- We come
- வருகிறோம்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- (to) the land
- பூமியை
- nanquṣuhā
- نَنقُصُهَا
- We reduce it
- அதை அழிக்கிறோம்
- min aṭrāfihā
- مِنْ أَطْرَافِهَآۚ
- from its borders?
- அதன் சுற்றுப்புறங்களிலிருந்து
- afahumu
- أَفَهُمُ
- So is (it) they
- ஆகவே, இவர்கள்
- l-ghālibūna
- ٱلْغَٰلِبُونَ
- (who will be) overcoming?
- மிகைத்து விடுவார்களா
Transliteration:
Bal matta'naa haaa'ulaaa'i wa aabaaa'ahum hattaa taala 'alaihimul 'umur; afalaa yarawna anna naatil arda nanqusuhaa min atraafihaa; afahumul ghaaliboon(QS. al-ʾAnbiyāʾ:44)
English Sahih International:
But, [on the contrary], We have provided good things for these [disbelievers] and their fathers until life was prolonged for them. Then do they not see that We set upon the land, reducing it from its borders? Is it they who will overcome? (QS. Al-Anbya, Ayah ௪௪)
Abdul Hameed Baqavi:
இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் (நீண்ட காலம் வரை) சுகமனுபவிக்கச் செய்தோம். அதனால் அவர்களின் ஆயுளும் அதிகரித்தது. (அவர்கள் கர்வம்கொண்டு விட்டார்களா?) நிச்சயமாக நாம் இவர்களைச் சூழவும் உள்ள பூமியை(ப் படிப்படியாக)க் குறைத்து (இவர்களை நெருக்கி)க் கொண்டே வருவதை இவர்கள் காணவில்லையா? இவர்களா நம்மை வெல்வார்கள்? (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௪௪)
Jan Trust Foundation
எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்; நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மாறாக, இவர்களுக்கும் இவர்களின் மூதாதைகளுக்கும் (இவ்வுலக வாழ்க்கையில்) சுகமளித்தோம். இறுதியாக இவர்களுக்கு வாழ்க்கை நீண்டது. நிச்சயமாக நாம் பூமியை அதன் சுற்றுப்புறங்களிலிருந்து அழித்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? ஆகவே, இவர்கள் (மட்டும் நமது இத்தூதரை) மிகைத்துவிடுவார்களா?