குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௪
Qur'an Surah Al-Anbya Verse 4
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قٰلَ رَبِّيْ يَعْلَمُ الْقَوْلَ فِى السَّمَاۤءِ وَالْاَرْضِۖ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ (الأنبياء : ٢١)
- qāla
- قَالَ
- He said
- அவர் கூறினார்
- rabbī
- رَبِّى
- "My Lord
- என் இறைவன்
- yaʿlamu
- يَعْلَمُ
- knows
- அறிகிறான்
- l-qawla
- ٱلْقَوْلَ
- the word
- பேச்சுகளை
- fī l-samāi
- فِى ٱلسَّمَآءِ
- in the heavens
- வானத்திலும்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۖ
- and the earth
- பூமியிலும்
- wahuwa l-samīʿu
- وَهُوَ ٱلسَّمِيعُ
- And He (is) the All-Hearer
- அவன்தான் நன்கு செவியுறுபவன்
- l-ʿalīmu
- ٱلْعَلِيمُ
- the All-Knower"
- நன்கு அறிபவன்
Transliteration:
Qaala Rabbee ya'lamul qawla fis samaaa'i wal ardi wa Huwas Samee'ul Aleem(QS. al-ʾAnbiyāʾ:4)
English Sahih International:
He [the Prophet (^)] said, "My Lord knows whatever is said throughout the heaven and earth, and He is the Hearing, the Knowing." (QS. Al-Anbya, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
"வானங்களிலோ பூமியிலோ (ரகசியமாகவும், வெளிப்படை யாகவும் பேசப்படும்) எல்லா வாக்கியங்களையும் என் இறைவன் நன்கறிவான். ஏனென்றால், அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்" என்று (நமது தூதர்) பதில் கூறினார். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௪)
Jan Trust Foundation
“என்னுடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் (பேசப்படும்) சொல்லையெல்லாம் நன்கறிபவன்; அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்” என்று அவர் கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் (முஹம்மது) கூறினார்: என் இறைவன் வானத்திலும் பூமியிலும் உள்ள பேச்சுகளை அறிகிறான். அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கு அறிபவன்.